300 திரையரங்களில் வெளியான ‘கூர்கா’! – டாப் ஹீரோக்கள் பட்டியலில் யோகி பாபு

300 திரையரங்களில் வெளியான ‘கூர்கா’! – டாப் ஹீரோக்கள் பட்டியலில் யோகி பாபு ’டார்லிங்’, ‘100’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’. இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் […]

Continue Reading

களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்

தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக நடித்த இவர், தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் பாராட்டு மழையில் இருக்கும் துரை சுதாகரிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘களவாணி 2’ படத்தில் காமெடி கலந்த அரசியல்வாதி […]

Continue Reading

Is Vijay singing for A.R. Rahman in BIGIL?

After the long-awaited first look, second look, and the title of Vijay’s upcoming movie Thalapathy 63 aka BIGIL, directed by Atlee, were released on Vijay’s birthday eve followed by the third look on his birthday, the producer of the film has teased another update on the movie coming up at 6 pm today, much to the […]

Continue Reading

பிரம்மாண்டத்துடன் மீண்டும் வலம் வரும் கலைஞர்​ ​தொலைக்காட்சி

  உங்களின் பெரு ஆதரவை பெற்ற கலைஞர் தொலைக்காட்சி புத்தம் புதிய பொலிவுடன் விரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறது. அதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வித்தியாசமான பல நிகழ்ச்சிகள், மற்றும் நெடுந்தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அதுமட்டுமின்றி, கலைஞர் தொலைக்காட்சியில் ஏற்கனவே ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் புத்தம் புதிய வடிவில் காணவிருக்கிறீர்கள். இதில், நாளைய இயக்குனர் – 6 (வருங்கால இயக்குனர்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்ச்சி), திண்டுக்கல் ஐ. லியோனியின்பேச்சுத் திருவிழா (இளம் […]

Continue Reading

யுவன் சங்கர் ராஜாவுடன் இனியா அமைத்த இசை கூட்டணி..!

  தமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா. அந்த வகையில் தற்போது தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இனியா. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கின்றன. கடந்த […]

Continue Reading

வெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி

2009ம் ஆண்டு கபடி போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் விரைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளது. அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் […]

Continue Reading

நரைமுடியை தொடர்ந்து குறட்டை விடும் பிரச்சனைக்கும் புதிய மருந்து கண்டுபிடித்த நடிகர் ஆர்கே

எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு […]

Continue Reading

அரசியலுக்காக ரஜினி நடிக்க மறுத்த படம்

இயக்குனர் ஒருவரிடம் கதையை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதற்காக அந்த படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்து இயக்கும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க மணிகண்டன் விரும்பி அணுகினார். ஆனால் ரஜினி நடிக்கவில்லை. அதற்கான காரணத்தை மணிகண்டன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:- கதையை எழுதி முடித்த உடன் […]

Continue Reading

சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்கும் பிரபல ஸ்டாரின் Twin Kids

‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கி வரும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து குனீத் மோங்கா இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில், காதலில் சொதப்புதவது […]

Continue Reading

ஜான்சி ராணியாக களமிறங்கிய அனுஷ்கா

தமிழ், தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகியான அனுஷ்கா, அடுத்ததாக ஜான்சி ராணி வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா தமிழ், தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகியான அனுஷ்கா நடிப்பில் பாகுமதி படம் கடந்த வருடம் ஜனவரியில் திரைக்கு வந்தது. அதன்பிறகு படங்கள் குறைந்தன. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடையை கூட்டிய அனுஷ்காவால் மீண்டும் அதை குறைக்க முடியவில்லை. இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. அதன்பிறகு வெளிநாடு சென்று ஒரு மாதம் சிகிச்சை […]

Continue Reading