இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள் “இளையராஜா இடத்தை நிரப்ப இனி யாரும் பிறந்து கூட வர முடியாது” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா பேச்சு SNS MOVIES பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் […]

Continue Reading

சிபிராஜ்ஜின் “வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு பதிலாக நட்டி !

    இந்திய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களாக கொண்டாடப்படுபவர்களில் ஒருவராக இருக்கும் நட்டி எனும் நட்ராஜ் சுப்பிரமணியம் தனது நடிப்பாலும் புகழை குவித்து வருகிறார். “சதுரங்க வேட்டை” தொடங்கி வித்தியாசமான வேடங்களில் தனது சிறந்த நடிப்பை தந்து வரும் அவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் பெரிதும் ஈர்க்கும் நடிப்பை வழங்கியிருந்தார். தற்போது சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் “வால்டர்” படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து […]

Continue Reading

” தமிழரசன்” படத்திற்காக இசைஞானி இளையராஜாஇசையில் எஸ்.பி.பி,கே.ஜே.யேசுதாஸ் பாடல்!

    ” தமிழரசன் ” படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் பாடல்! எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  ” தமிழரசன் ” இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர்,  ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்     ஒளிப்பதிவு –  ஆர்.டி.ராஜசேகர் இசை  –   இளையராஜா பாடல்கள்  –  பழனிபாரதி, ஜெய்ராம் கலை  –   மிலன் ஸ்டண்ட்  –   அனல் அரசு எடிட்டிங்   –   புவன் சந்திரசேகர்   நடனம்   –      பிருந்தா சதீஷ் தயாரிப்பு மேற்பார்வை   –     ராஜா ஸ்ரீதர் கதை திரைக்கதை வசனம் இயக்கம்  –   பாபு யோகேஸ்வரன் தயாரிப்பு  –    கெளசல்யா ராணி படம்ன பற்றி இயக்குனர்  பாபு யோகேஸ்வரன். ..     படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்ஆண்டனி சூழ்நிலை காரணமாக  ஒரு போராளியாக மாறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.     இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்காக   S.P.B  ஒரு பாடலையும்,  12 வருடங்களுக்கு  பிறகு இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்கள் 2020 ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக வலம் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் படத்தின் இயக்குனர் பாபு யோகேஷ்வரன். படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

Continue Reading

நடிகர் ஆரி தனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளார்

மதிப்பிற்குரிய  பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் வானொலி நண்பர்களுக்கும் மற்றும் என் நல விரும்பிகளுக்கும் வணக்கம் நான்  உங்கள் ஆரி. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் இன்றுவரை  பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும் அன்பும் தான், அதை நான் என்றும் மறவேன். இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன். எனவே இனிவரும் காலங்களில் தாங்கள் என் சம்பந்தமாக செய்தியை வெளியிடும் போதும் […]

Continue Reading

2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S

2019-ஆம்  ஆண்டு தமிழ்த்திரையுலகில்  அதிகப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் சாம்.சி.எஸ். பின்னணி இசையில் முன்னணியில் இருக்கும் ஓர் இசை அமைப்பாளர் அவர். ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சிமொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப்பதற்கு பின்னணி இசை மிக முக்கியம். சென்ற ஆண்டில் தான் இசை அமைத்த எல்லாப்படங்களுக்கும் அதைத் தவறாமல் தந்திருந்தார் சாம்.சி எஸ். கைதி படத்தில் இருட்டுப் பாதையில் படரும் பதட்டத்தை இசை வழியே மிக அற்புதமாக கடத்தியிருப்பார். இஸ்பேட் […]

Continue Reading

Third Eye Entertainment சார்பில் தயாராகும் “Production No.1” படப்பிடிப்பை முடித்த இயகுநர் ரஞ்சித் ஜெயக்கொடி !

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி Third Eye Entertainment சார்பில் தயாராகும் பெயரிடப்படாத “Production No.1” படத்தின் படப்பிடிப்பை மிக விரைவாக முடித்திருக்கிறார். தனது தொழிலில் வித்தகராக இருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பருவ நிலை மாறுபாடுகள் கொண்ட சூழலிலும் ஊட்டியில் திட்டமிட்டபடி மிக விரைவாக படப்பிடிப்பை முடித்துள்ளார். இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியதாவது… படக்குழு அனைவரின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமனாது. ஒவ்வொருவரும் தங்களது முழு ஒத்துழைப்பையும் உழைப்பையும் தந்துள்ளார்கள். ஊட்டியில் மிகவும் பனிசூழ்ந்த […]

Continue Reading

நல்ல புரிதலை உண்டாகும் பிழை

நல்ல புரிதலை உண்டாகும் பிழை Turning point நிறுவனம் தயாரிப்பில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ஜனவரி 3ம் தேதி வெளிவரவுள்ள இருக்கும் திரைப்படம் பிழை படத்தின் தயாரிப்பாளர், நடிகரும், பாடலாசிரிய ருமான திரு. ரா.தாமோதரன் கூறுகையில்… இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சரியான புரிதல் இல்லாததே பிழை என்கிறார். மேலும் அவர் கூறுகையில் கோவிலுக்குள் செல்லும்போது ஒரு தந்தை தன் பிள்ளைகளை தோளுக்கு மேல் தூக்கி கடவுளை காண செய்கின்றார். கடவுளை கை கூப்பி வணங்கி அப்பா […]

Continue Reading

தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது: ஆளுநர் புகழாரம்

தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது. ஆளுநர் புகழாரம் தென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியத்தைக் கொண்டது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியிருக்கிறார். பிரிட்ஜ் அகாடமி ஊடக கல்வி மற்றும் நுண்கலை கல்லூரியின் சார்பாக சென்னையில் பிரிட்ஜ் தேசிய மாநாடு நடைபெற்றது. சென்னை குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மூன்று நாள் நடைபெற்ற இந்த பிரிட்ஜ் தேசிய மாநாட்டில் பரதநாட்டியம், கர்நாடக இசை, ஓவியம் உள்ளிட்ட […]

Continue Reading

பாலச்சந்தர், கமலஹாசனால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தேன் – நாயகன் ரக்ஷித் ஷெட்டி

  பாலச்சந்தர், கமலஹாசனால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தேன் – ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ நாயகன் ரக்ஷித் ஷெட்டி ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தை தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் தமிழில் வரும் 03 ஜனவரி 2020 ல் வெளியிடப்பட […]

Continue Reading

‘Guinness’ fame Director Babu Ganesh directorial, ‘Fitness Star’ Mr. Asia Rishikanth in action flick ‘370’

  Babu Ganesh International presents, ‘Guinness’ fame Director Babu Ganesh directorial, ‘Fitness Star’ Mr. Asia Rishikanth in action flick ‘370’ ‘Guinness’ fame Director Babu Ganesh under his home banner Babu Ganesh Films International has produced and directed the action movie ‘370’. A director with a difference Babu Ganesh, has a niche for different perspectives and […]

Continue Reading