உளவுத்துறை திரில்லர், இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்”

இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னுள்ளவர்களை தேடிய 19 வருட தேடுதல் வேட்டை, நீரஜ் பாண்டே உருவாக்கத்தில் இந்தியாவில்  19 வருடங்களில் உண்மையில்  நடந்த சம்பவங்களின் பின்னணியில் உருவாகியிருக்கும் இணைய தொடர்  ! Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடரை இயக்குநர் நீரஜ் பாண்டேவுடன் சிவம் நாயார் இணைந்து இயக்கியுள்ளார். மிக பிரபல நடிகர்களான கே கே மேனன், திவ்யா தத்தா, வினய் பதக், கரண் டக்கர், சஜ்ஜத் […]

Continue Reading

`ஜெயலலிதா மேடமா கங்கனாதான் நடிக்க முடியும்; ‘ – சசிகலாவாக நடிக்கும் பூர்ணா

      “இந்த வருஷம் ஆரம்பமே நல்லா இருக்கு. தமிழ்ல ரெண்டு முக்கியமான படத்துல நடிச்சுகிட்டிருக்கேன். கதையைப் பொருத்தும், அதுல என்னோட கேரக்டர் பொறுத்தும்தான் படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். `நல்ல நடிகை’னு பெயர் வாங்கினா போதும்” என்கிறார் நடிகை பூர்ணா. மலையாள படமான ‘ஜோசஃப்’ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் A.L.விஜய் இயக்கிக்கொண்டிருக்கும் `தலைவி’ படத்தின் சசிகலா கதாபாத்திரத்திலும் பிஸியாக நடித்து வரும் பூர்ணாவிடம் ஒரு சிட் சாட்! “பாலா சாரோட இயக்கத்துல நடிக்கணும்கிறது ரொம்ப நாள் ஆசை. […]

Continue Reading

“பாரம்” படத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின் !

        சொன்னதை செய்த மிஷ்கின் பிரமிப்பில் ஆழ்ந்த திரையுலகம். சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது தரமிக்க படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் அதே நேரத்தில் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகின்றது. சினிமாவை உயிராக நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது முதல் ஆளாக  நேசிக்கவும் பாராட்டவும் தவறுவதில்லை. […]

Continue Reading

இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா

    இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா. புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை ‘உயிர்’, ‘மிருகம்’ மற்றும் ‘சிந்து சமவெளி’ படத்தின் இயக்குனர் சாமி வாங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-     நான் […]

Continue Reading

Trisha’s absence for the #ParamapadhamVilayattu Press Meet irks producers, T Siva issues warning!

Trisha’s absence for the #ParamapadhamVilayattu Press Meet irks producers, T Siva issues warning! Paramapatham Vilayattu , Trisha’s 60th film is releasing on 28th february. Produced by 24 Hours Productions, the film has music by Ambareesh and is directed by K Thirugnanam. The pre-release function was attended by Bhagyaraj, T Siva, TV actor Sangeetha ( who plays […]

Continue Reading

மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் “தேரும் போரும்”

மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் “தேரும் போரும்” இதில் கதாநாயகனாக அட்டக்கத்தியில் அறிமுகமாகி  குக்கூ,விசாரணை இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தான் நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது முழுமையான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்திய தினேஷ் நடிக்கிறார். மைனா,கும்கி, பைரவா,ஸ்கெட்ச் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை […]

Continue Reading

‘சாதக பறவைகள்’ சங்கர் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

தமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் ‘சாதக பறவைகள்’ சங்கர் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் வார்வின் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஐ ராஜா தயாரிக்க, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர் பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களில் முன்னணி இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார். இத்திரைப்படம் இன்றைய காலகட்டத்தில், மனித வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் மதுவுக்கு அடிமையான ஒருவர், […]

Continue Reading

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை

இன்று (21.02.2020) சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர் அவர்கள், செயலாளர் திரு. மன்னன் அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து இந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. நேற்று 20.02.2020 சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர் அவர்கள், செயலாளர் திரு. மன்னன் அவர்கள் மற்றும் நிர்வாகிகளும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் […]

Continue Reading

Poster launch, Cast & Technician list oof movie “Rooster”

Happening #YouthIcon #STR released the title & first look of #AmaravathiKalaikoodam #GManikandarajan production #RamGV directorial #Rooster @SamCSmusic @actorkishore @swathishta  #Vishnu  ‬‪Dop #Tonychan #Prasad cuts #VSvishal co Prod #RSvignesh ‬‪@onlynikil #NM  Cast    Adukalam Kishore Swathi office Vishnu Sendrayan Bala (KPY) Cheran Raj Ajay goush (Visaranai)   Technician   Direction : Ram G.V D.O.P Tonychan (Moodarkudam) Editor : V.S. Vishal Music : Sam. C.S Art : […]

Continue Reading