மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் ‘உன் காதல் இருந்தால்’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள்.

மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் ‘உன் காதல் இருந்தால்’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார்.       உன் காதல் இருந்தால்’ என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எதிர்மறை பாத்திரங்களை இயக்குவது இதுவே முதல் முறை. ஒவ்வொரு 15 நிமிடங்களும் ஒவ்வொரு விதமாக நகரும். சாதாரணமாக பார்க்கும் போது இந்த விஷயங்களை கவனிக்க முடியாது.       […]

Continue Reading

இணைய தொடரில் நடித்தது குறித்து நடிகர் கரண் தக்கர் !

நான் அழுதுவிடுவேன் என மிக பயந்தேன் – Hotstar Specials வழங்கும் ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops )  இணைய தொடரில் நடித்தது குறித்து நடிகர் கரண் தக்கர் !  19 வருடங்கள், 12 நாடுகள், 6 உளவாளிகள், ஒரு அசகாய சூத்திரதாரி. Hotstar Specials நிறுவனம் Friday Storytellers – the digital arm of Friday Filmworks உடன் இணைந்து வழங்கும் 2020ன் இந்தியாவின் மிகப்பிரமாண்டமான உளவுவகை திரில்லர் இணைய தொடர் “ஸ்பெஷல் […]

Continue Reading

Official Press Release by Director Shankar

    இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா. ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் […]

Continue Reading

கருத்துக்களால் கவர்ந்திழுத்த “கல்தா”!

    புதுமுகங்கள் நடிப்பில் இவ்வாரம் வெளியாகவுள்ள  “கல்தா” திரைப்படம் அழுத்தமான கருத்துகளை, சமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் பின்புலத்தை அலசியதில் திரை ஆர்வலர்களை, விமர்சகர்களை கவர்ந்திழுத்துள்ளது. இத்திரைப்படம் தென் தமிழகத்தில் தற்போதைய காலகட்டத்தில்,அண்டை மாநிலங்களிலிருந்து வந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், மக்கள் படும் துயரத்தை, அவலத்தை அழுத்தமாக  பேசுகிறது. சமூகத்திற்கு அவசியமான கருத்தை எடுத்து கையாண்டதில் இயக்குநர் ஹரி உத்ரா திரை ஆர்வலர்களால் பாராட்டு பெற்று வருகிறார்.     இயக்குநர் ஹரி உத்ரா கூறுகையில் படத்தில் […]

Continue Reading

Nandita completes her portions for Kabadadaari

      Actress Nandita Swetha who has been shooting of Sibiraj’s Kabadadaari, directed by Pradeep Krishnamoorthy has completed her postions of the film. The film is a suspense thriller featuring Sibiraj in lead role. Meanwhile, the team is also set to complete the entire shooting for the film soon.   The remake of the Kannada film Kavaludaari also has […]

Continue Reading

மிஷ்கின் பத்திரிக்கை செய்தி !

    ஒரு படைப்பாளியின் பயணம் முற்றிலும் விநோதமானது. அவர்களது வெற்றி என்பது அவர்கள் எத்துனை கைதேர்ந்த இரசவாதி, அவர்கள் படைப்பை படைக்கும் விதம் ஆகியவற்றால் மட்டுமே மதிப்பிடப்படுகிறது. இயற்கையாகவே ஒரு எளிய எண்ணத்தை, மிகப்பெரும் கருத்துருவாக்கமாக மாற்றுவதும் மற்றொரு வகையில் மக்கள் கொண்டாடும் படைப்பாக்குவதும் பிரமிப்பு தரும் படைப்பாளியின் திறன் தான். மிஷ்கின் இது அனைத்தையும் நிரூபித்து  அதனையும் கடந்த படைப்பாளி ஆகிவிட்டார். மிஷ்கின் தனக்கென ஒரு தனியான நேர்த்தியை கைகொண்டு,  உருவாக்கத்தில் உன்னத வடிவத்தை […]

Continue Reading

அருண் விஜய்யின் “சினம்” படப்பிடிப்பிற்காக 45 லட்ச ரூபாயில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கு !

        எதிர்பார்த்தது போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது அருண் விஜய் நடிப்பில் வெளியான “மாஃபியா” திரைப்படம். ரசிகர்களின் வாய்மொழி பாராட்டு வழியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது “மாஃபியா”.  தொடர் வெற்றிகளை தந்துவருவதோடு விழாக்காலமில்லாமல் சாதாரண நேரத்தில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற படமாக விநியோகஸ்தர்களாலும், விமர்சகர்களாலும் “மாஃபியா” கொண்டாப்படுவதில் பெரும் உற்சாகத்தில் உள்ளார் அருண் விஜய்.  “மாஃபியா” ஓடிய தியேட்டர்களில் கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் ரசிகர்களை நேரடியா சந்திக்க, அவர்கள் காட்டிய அளவிலா அன்பு, […]

Continue Reading