இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், SR PRODUCTIONS தயாரிப்பில்,மெட்ராஸ்காரன்

இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், SR PRODUCTIONS தயாரிப்பில், பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’    மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்” !!   புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் மெட்ராஸ்காரன் திரைப்படம் !!   SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான […]

Continue Reading

காதல் என்பது பொதுவுடைமை திரைப்படம் 22வது புனே உலகத் திரைப்படவிழா

காதல் என்பது பொதுவுடைமை திரைப்படம் 22வது புனே உலகத் திரைப்படவிழாவில் (Jan 18th – 25th)திரையிட தேர்வாகியுள்ளது. ஜனவரி 19 மற்றும் 21 தேதிகளில் இப் படம் புனே திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. ஏற்கனவே இப்படம் இந்தியன் பனோரமா வின் கோவா திரைப்படவிழாவிலும் தேர்வாகி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது காதல் என்பது பொதுவுடமை இது ஒரு நவீன காதல் கதை. இப்படத்தை எழுதி இயக்கியவர் ஜெயபிரகாஷ்ராதாகிருஷ்ணன்.இவர் லென்ஸ், மஸ்கிடோபிலாஷபி, தலைக்கூத்தல் ஆகிய படங்களின் இயக்குநர். இந்த படத்தில் லிஜோ […]

Continue Reading

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணையும் #DNS

தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணையும் #DNS படத்தின் வழக்கமான படப்பிடிப்பு பிரமாண்ட பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது. மாபெரும் திறமைகள் ஒரு சேர அமையப் பெற்ற – தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் கிங் நாகார்ஜுனா அக்கினேனி இணைந்து ஒரு கலகலப்பான பல்வேறு திரை நட்சத்திரங்கள் கூடும் படைப்பானது #DNS தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவால் இயக்கப்பட உள்ளது, மேலும் […]

Continue Reading

உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை

தமிழக அரசு பணி இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மற்றும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை *மாண்புமிகு தமிழக முதல்வர்,* அவர்கள் மற்றும் *மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்*, அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, […]

Continue Reading

அயோத்தி ஸ்ரீ ராம்* பிரார்த்தனைகள், பக்தி, வைராக்கியம், சரணாகதி

அனைவருக்கும் வணக்கம், ராம பக்தர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியுடனும் மரியாதையுடனும் நாங்கள் அறிவிப்பது என்னவென்றால், *OH MY GOD PICTURES அயோத்தி ஸ்ரீ ராம்* பிரார்த்தனைகள், பக்தி, வைராக்கியம், சரணாகதி அடங்கிய பாடல்களை உருவாக்கி இசையமைக்கும் பணிகளை பற்றுடனும் உரிமையுடனும் மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் பணிவுடன் இதை ‘ *அயோத்தி கீதம்’* என்று அழைக்க விரும்புகிறோம். ராம் லல்லாவின் முழு ஆசிர்வாதத்துடன் எழுத்து, இயக்கம் மற்றும் உருவாக்கம் முற்றிலும் டாக்டர் *நாகராஜ் வி* அவர்களால் மேற்கொள்ளப்பட்டு *தர்புகா சிவாவின்* […]

Continue Reading

ஃபிலிம்பேர் விருதுகள்: இந்த முறை SRK vs SRK சிறந்த நடிகர்

ஃபிலிம்பேர் விருதுகள்: இந்த முறை SRK vs SRK சிறந்த நடிகர் பிரிவில் ஜவான் மற்றும் டங்கி படங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ஷாருக்கான்  ஃபிலிம்பேர் விருதுகளில் ஆதிக்கம் செலுத்தும் ஷாருக்கான் 69வது ஃபிலிம்பேர் விருதுகளில் பதான் மற்றும் ஜவான் சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது 69வது ஃபிலிம்பேர் விருது விழாவை, நடிகர் ஷாருக்கான் முழுமையாக ஆக்ரமித்து விட்டதாகத் தெரிகிறது. பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று பிளாக்பஸ்டர்களுடன் இந்த ஆண்டு திரையுலகை முழுவதுமாக ஆட்சி செய்தார் கிங்கான் […]

Continue Reading

ZEE5 தளம் அதன் அஜய் கர்துர்வார் நடிப்பில் ‘அஜய் காடு

ZEE5 தளம் அதன் அஜய் கர்துர்வார் நடிப்பில் ‘அஜய் காடு’ – தெலுங்கு படத்தினை நேரடி டிஜிட்டல் பிரீமியராக வெளியிட்டுள்ளது ~ அஜய் கர்தூர்வார் இயக்கியிருக்கும் இப்படத்தை, அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் மற்றும் சந்தனா கோபிசெட்டி இணைந்து தயாரித்துள்ளனர் ~ இந்தியா, ஜனவரி 12, 2024: இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம், தனது நேரடி-டிஜிட்டல் தெலுங்கு திரைப்படமான ‘அஜய் காடு’ படத்தினை ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் […]

Continue Reading

15வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தேர்வான படங்களுக்கு தமிழர் விருது

15வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தேர்வான படங்களுக்கு தமிழர் விருது ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து தமிழர் விருதுகளை வழங்கி வருகிறது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா. பதினான்கு வருடங்களாக மிகவும் சிறப்பாக  நடைபெற்றுவரும்  இத் திரைப்பட விழா பிரமாண்ட விழாவாக  உலக நாடுகளின் வரவேற்பை பெற்று வருகின்றது. தற்போது 15வது நோர்வே திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு 2023 ல் வெளியான தமிழ் […]

Continue Reading

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மெகா156 #Mega156 “விஸ்வம்பரா” என தலைப்பிடப்பட்டுள்ளது

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மெகா156 #Mega156 “விஸ்வம்பரா” என தலைப்பிடப்பட்டுள்ளது மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – மெகா156 #Mega156 விஸ்வம்பரா என தலைப்பிடப்பட்டுள்ளது!! அதிர வைக்கும் டைட்டில் க்ளிம்ப்ஸேவுடன் , 2025 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. !! மெகாஸ்டார் சிரஞ்சீவி கடந்த சங்கராந்திக்கு ‘வால்டர் வீரய்யா’ படம் மூலம் தனது ரசிகர்களுக்கும், திரையுலக பிரியர்களுக்கும் அறுசுவை விருந்தளித்தார். […]

Continue Reading

பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர்டெய்னர் படமான ‘தி ராஜா சாப்’

ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர்டெய்னர் படமான ‘தி ராஜா சாப்’ ( The Raja Saab) எனும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. பான் இந்திய ரெபல் ஸ்டார் பிரபாஸ்- இயக்குநர் மாருதியுடன் இணைந்து மீண்டும் பார்வையாளர்களை வசீகரிக்க தயாராகி வருகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாராகும் காதல் + திகில் கலந்த திரைப்படத்திற்கு ‘தி […]

Continue Reading