தனது அடுத்த படமான ‘யாஷ் 19’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு
ராக்கிங் ஸ்டார் யாஷ், மிகவும் எதிர்பார்க்கப்படும், தனது அடுத்த படமான ‘யாஷ் 19’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, டிசம்பர் 8, 2023 அன்று அறிவிக்க உள்ளார். தற்போது ‘யாஷ் 19’ என்று அழைக்கப்படும் தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, டிசம்பர் 8, 2023 அன்று வெளியிடவுள்ளார் ராக்கிங் ஸ்டார் யாஷ் !! யாஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பமானது!!, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு டிசம்பர் 8, 2023 அன்று வெளியாகிறது!! […]
Continue Reading