பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது    *விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது !!* புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, […]

Continue Reading

ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 

ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  *காதலை கொண்டாடும் ஆலன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் !!*   3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமா திரைப்படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.   தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு […]

Continue Reading

இந்த கூச முனிசாமி வீரப்பன். அதற்கு முக்கிய காரணம்

வீரப்பன் பற்றியம் அவர் மரணத்தை பற்றியும் பல வித வதந்திகள் உண்டு அவற்றுக்கு முற்று புள்ளி வைக்க வந்துள்ள படம் தான் இந்த கூச முனிசாமி வீரப்பன். அதற்கு முக்கிய காரணம் இயக்குனரின் ஆய்வு தான் வீரப்பன் பழகிய பலரிடம் அதோடு முக்கிய பிரமுகர்களின் உதவியோடு இந்த படத்தின் கதையை அமைத்துள்ளார் . இயக்குனர் ஷரத் ஜோதி இயக்கத்தில் வீரப்பனின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ஆவணத் தொடர் தான் இந்த கூச முனிசாமி வீரப்பன். பல […]

Continue Reading

மிகவும் சுவார்யஷ்யமான கதை பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் கண்ணகி

நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் ஒரு பெண்ணீயத்தை பற்றி கதை முற்றிலும் முழுமையாக வித்தியாசமான கதை களம் கொண்ட படம் தான் இந்த கண்ணகி தலைப்புக்கு ஏற்ப கதையும் மிகவும் சுவார்யஷ்யமான கதை பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் கண்ணகி கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, மயில்சாமி, வெற்றி, யஷ்வந்த் கிஷோர் நடித்து இயக்ககி இருக்கும் படம் தான் இந்த “கண்ணகி”. படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஷான் ரகுமான். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராம்ஜி. […]

Continue Reading

கான்ஜுரிங் கண்ணப்பன்” – திரைவிமர்சனம்

கான்ஜுரிங் கண்ணப்பன்” – திரைவிமர்சனம் கதையின் நாயகனாக சதீஷ் நடித்து இருக்கும் படம் “கான்ஜுரிங் கண்ணப்பன்” முழுக்க முழுக்க நகைசுவை படமாக உருவாக்கி இருக்கும் படம் இந்த படம் நம்மை சிரிக்க வைத்ததா இல்லை அழவைத்தாத என்று பார்க்கலாம் .   செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ஆனந்தராஜ், ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், நாசர், ரெடின் கிங்க்ஸ்லி, நமோ நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் இந்த “கான்ஜுரிங் […]

Continue Reading

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு 

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு    KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் […]

Continue Reading

மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 

மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு  ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த […]

Continue Reading

அவள் பெயர் ரஜ்னி – விமர்சனம்

அவள் பெயர் ரஜ்னி – விமர்சனம் Vinil Scariah Varghese இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமிதா ப்ரமோத், சைஜு க்ரூப், அஷ்வின் குமார், ரெபா ஜான் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் “அவள் பெயர் ரஜ்னி”. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள் 4 Musics. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர் ஆர் விஷ்ணு. கணவன் மனைவியான சைஜு க்ரூப் மற்றும் நமிதா ப்ரமோத் இருவரும் காரில் செல்லும் போது, ஒரு பெண் உருவம் சைஜு க்ரூப்பை […]

Continue Reading

கட்டில் திரைவிமர்சனம்

கட்டில் திரைவிமர்சனம் பல படங்களில் நடித்து வளம் வந்து கொண்டு இருந்த நடிகர் கணேஷ் காட்டில் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தன் முதல் படத்திலே தரமான கதைக்களம் மூலம் ரசிகர்களை சிந்திக்க வைப்பதோடு ஒரு உணர்வுபூர்வமான படத்தை கொடுத்துள்ளார். இயக்குனரும் நடிகருமான ஈவி கணேஷ் பாபு இயக்கத்தில் சிருஷ்டி டாங்கே, இந்திர செளந்தர் ராஜன், கீதா கைலாசம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கட்டில்” இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு […]

Continue Reading

ராக்கிங் ஸ்டார் யாஷின் அடுத்த பட டைட்டில் “டாக்சிக்

ராக்கிங் ஸ்டார் யாஷின் அடுத்த பட டைட்டில் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” *ராக்கிங் ஸ்டார் யாஷ், கீது மோகன்தாஸ் மற்றும் வெங்கட் நாராயணா ஆகியோர் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷ்19 படத்தின் தலைப்பாக டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரவுன் அப்ஸ் ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) அறிவிக்கப்பட்டுள்ளது!!* ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் […]

Continue Reading