டெவில் திரைவிமர்சனம்.

டெவில் பட விமர்சனம். இயக்குனர்: ஆதித்யா நடிகர்கள்: விதார்த், பூர்ணா, திரிகுன் இசை: மிஷ்கின், ஒளிப்பதிவு:கார்த்திக் முத்து குமார். ஆதித்யா இயக்கத்தில், விதார்த், பூர்ணா நடிப்பில் வெளிவந்துள்ள படம் டெவில்.  விதார்த் மற்றும்  பூர்ணா  இந்த இருவரும் திருமணம் தம்பதிகள் என்று ஒரு பந்தத்த திற்குள் நுழக்கிறக்கள்.இருவருக்குள்ளும் ஒரு புரிதலே ஏற்படவில்லை. நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவை விலகி விலகி செல்கிறார் விதார்த். இதனால் விரக்தியடைந்த பூர்ணா ஒரு விபத்தில் இன்னொரு நாயகன் திரிகுன்னனை சந்திக்க நேர்கிறது. […]

Continue Reading

மறக்குமா நெஞ்சம்’திரைவிமர்சனம்

மறக்குமாநெஞ்சம்’ திரைவிமசனம் 90ஸ் கிட்ஸ் இன் காதலை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் மறக்குமா நெஞ்சம் திரைப்படம் 90ஸ் கிட்ஸ் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 2008 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவரவர் வேறு வேறு வேலைக்கு சென்று செட்டில் ஆகி விடுகின்றனர். 2008ல் இவர்கள் எழுதிய தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி இந்த தேர்வை ரத்து செய்ய கோரி அந்த சமயம் வழக்கு தொடுக்கப்படுகிறது. இதையடுத்து 10 வருடங்கள் […]

Continue Reading

ப்ளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம்

ப்ளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தின் கதை அரக்கோணம் அருகே உள்ள ஒரு ஊரில் வசித்து வரும் இரண்டு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி பற்றியதுதான். விளையாட்டில் உள்ள அரசியலை பற்றி பேசுகிறது படம். இயக்குனர் பா.ரஞ்சித் இப்படத்தை வெளியிட்டுள்ளார். அசோக் செல்வன் காலனி பகுதியில் வசித்து வருபவர். தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த இவரும் இவரது […]

Continue Reading

ப்ளூ ஸ்டார் திரைவிமர்சனம்

ப்ளூ ஸ்டார் திரைவிமர்சனம் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தின் கதை அரக்கோணம் அருகே உள்ள ஒரு ஊரில் வசித்து வரும் இரண்டு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி பற்றியதுதான். விளையாட்டில் உள்ள அரசியலை பற்றி பேசுகிறது படம். இயக்குனர் பா.ரஞ்சித் இப்படத்தை வெளியிட்டுள்ளார். அசோக் செல்வன் காலனி பகுதியில் வசித்து வருபவர். தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த இவரும் இவரது தம்பியான […]

Continue Reading

நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் ப்ளூ ஸ்டார்

திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன் *என்ன பேசுகிறாரோ அது போலவே நடப்பவர் இயக்குநர் பா.ரஞ்சித்” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நாயகன் அசோக்செல்வன்* *”பா.ரஞ்சித் படங்களில் நான் இருப்பது எனக்குப் பெருமை” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா* *”நம் நாடு மிக மோசமான நிலைக்கு போகாமல் நம்மால் முடிந்த அளவிற்குப் போராடுவோம்” – “ப்ளூ ஸ்டார்” பட […]

Continue Reading

அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது *இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு வெளியிட்ட, அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் Life Cycle Creations சார்பில் தயாரிப்பாளர் பவன் K மற்றும் அஜிஸ் P ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சமூக அக்கறைமிக்க சோஷியல் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள படம் “அரிமாபட்டி சக்திவேல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை முன்னணி இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், […]

Continue Reading

சிக்லெட்ஸ்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு

‘சிக்லெட்ஸ்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு ‘திறந்திடு சீசே’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். […]

Continue Reading

புதுமை நாயகன் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் ‘டீன்ஸ்’

புதுமை நாயகன் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட புதிய சாகச திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’ *உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியானது* இந்திய சினிமாவில் புதுமையான முயற்சிகளின் ஒட்டுமொத்த குத்தகைதாரராக கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர்-இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது புதிய பாதையில் இன்னொரு மைல்கல்லாக ‘டீன்ஸ்’ எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை […]

Continue Reading

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘கருடன்’

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘கருடன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் R S. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருடன்’. இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் […]

Continue Reading

உசிலம்பட்டி கிராம மக்கள் குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் D. இமான்

FRIENDS FILM FACTORY PRESS NEWS இந்த வருடம் பொங்கல் திருவிழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் D. இமான் அவர்கள். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் நடத்திய பாட்டுப்போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார். இவர் தனக்கென்று ஒரு TRUST ஆரம்பித்து, அதன் […]

Continue Reading