நினைவெல்லாம் நீயடாஇசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

நினைவெல்லாம் நீயடாஇசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘நினைவெல்லாம் நீயடா’. லேகா தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரித்திருக்கும் இப்படத்தில் பிரஜின் நாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் நாயாகியாக நடித்திருக்கிறார். ‘அப்பா’ பட புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் மற்றொரு நாயகியாக சினாமிகா நடித்திருக்கிறார். இளம் நாயகனாக ரோஹித் நடித்திருக்கிறார். இவர்களுடன் […]

Continue Reading

லவ்வர் திரைவிமர்சனம்

லவ்வர் திரைவிமர்சனம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான காதல் திரைப்படம் என்று சொன்னால் அது லவ்வர் என்று நிச்சயமாக சொல்லலாம். எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கலாம் அந்த படங்கள் எல்லாமே வித்தியாசமான திரைக்கதையின் மூலம் தான் நம் மனதை வருடி உள்ளது அதுபோலத்தான் இந்த லவ்வரும் திரைக்கதையின் மூலம் நம்மை வருட செய்கிறது. அதோடு படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களும் நம்மை ஈர்க்கின்றனர் திறமையான நடிகர் பட்டாளம் இயக்குனர் பின்னணி இசை பாடல்கள் […]

Continue Reading

மங்கை திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் – கயல் ஆனந்தி

மங்கை திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் – கயல் ஆனந்தி *மங்கை படம் மிகவும் துணிச்சலான கதை – தயாரிப்பாளர் ஜாஃபர்* [image_slider] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [/image_slider] *எதிர்பாலின ஈர்ப்பு இருக்கிற ஆண்கள், பெண்கள் இருவரும் பார்க்க வேண்டிய படம் – மங்கை படத்தின் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி* *ஆனந்தி ஒரு பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் – மங்கை […]

Continue Reading

பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘பேபி ஜான்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் டைட்டிலுக்கான சிறப்பு வீடியோவும் வெளியானது. இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘பேபி ஜான்’. இதில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக […]

Continue Reading

அல்லு அரவிந்த் வழங்கும், சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது 

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும்- நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் – ‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது அல்லு அரவிந்த் வழங்கும், சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது முன்னணி நட்சத்திரங்களான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில், இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகும் அற்புதமான திரைப்படம், “தண்டேல்”. […]

Continue Reading

லால் சலாம் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

லால் சலாம் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குனருமான திரு.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் *லால் சலாம்* படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை […]

Continue Reading

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு *அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது.* இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 91 […]

Continue Reading

எனக்கொரு WIFE வேணுமடா’’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்

‘‘எனக்கொரு WIFE வேணுமடா’’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குனர் சீனு ராமசாமி பத்திரிகை துறையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜியா உல் ஹக் என்கிற ஜியா இயக்கியுள்ள இரண்டாவது குறும்படத்துக்கு ‘எனக்கொரு WIFE வேணுமடா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை கடந்த ஆண்டு இயக்கிய ஜியா, இப்போது புது படைப்புடன் வந்துள்ளார். பிலிம் வில்லேஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அமோகன் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்படம் ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. […]

Continue Reading

முடக்கறுத்தான்’ திரைவிமர்சனம்

’முடக்கறுத்தான்’ திரைவிமர்சனம் நடிகர்:டாக்டர் வீரபாபு நடிகை:மஹானா இசை:சிற்பி நாயகன் டாக்டர் வீரபாபு, மூலிகை வியாபாரம் செய்து வருவதோடு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பராமரித்து வருகிறார். அவருக்கும் நாயகி மஹானாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்காக புத்தாடை வாங்குவற்கு சென்னை செல்லும் டாக்டர் வீரபாபு, காணாமல் போன தனது உறவினரின் குழந்தையை தேடும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது குழந்தை கடத்தல் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதை கண்டுபிடிக்கும் டாக்டர் வீரபாபு, அவர்களை அழித்து அவர்களிடம் இருக்கும் குழந்தைகளை மீட்பதற்கான […]

Continue Reading

வடக்குப்பட்டி ராமசாமி’.- திரைவிமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி’.- திரைவிமர்சனம் வடக்குப்பட்டி ராமசாமி மீண்டும் சந்தானம் காமெடி நாயகனாக நடித்து இருக்கும் படம் இந்த படம் வெளியாகும் முன்பே மக்களிடம் மிக பிரபலம் ஆக்கிவிட்டார்கள் நம்ம அரசியல் வாத்திகளும் ஆன்மீகவாதிகளும் மொத்தத்தில் இந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்து விட்டது. சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், சேசு, தமிழ்,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் வடக்குப்பட்டி […]

Continue Reading