மகாசேனா – திரைவிமர்சனம்
மகாசேனா – திரைவிமர்சனம் நடிகர்கள்:விமல்,ஸ்ருஷ்டிடாங்கே, யோகிபாபு, ஜான் விஜய்,கபீர் துஹான் சிங்,மற்றும் பலர். இசை:A.பிரவீன் குமார், ஒளிப்பதிவாளர் :மனாஸ் பாபு, இயக்கம்:தினேஷ் கலைச்செல்வன், ஊரின் முக்கியத் தலைக்கட்டு செங்குட்டுவன். அவர்தான் விமல். மனைவி ஸ்ருஷ்டிடாங்கே மற்றும் ஒரு மகளோடு வாழ்ந்து வருகிறார். அதே ஊரில் காட்டுக்குள் வாழும் ஒரு இனக்குழு விமல் ஊரைச் சேர்ந்தவர்களை கொன்றுவிடத் துடிக்கிறது. மேலும் விமல் ஊரிலுள்ள ஒரு சாமிசிலையை அபகரிக்கவும் முயற்சிக்கிறார்கள். அதோடு காட்டுக்குள் ட்ரக்கிங் […]
Continue Reading
