சைலண்ட் திரைப்பட விமர்சனம்

சைலண்ட் திரைப்பட விமர்சனம் திருநங்கைகளின் வாழ்வியல் சோகங்களைப் பேசும் “சைலண்ட்” சைலண்டாக சொல்லி அடிக்கும் திரில்லர் சைலண்ட் புதுமுகங்களின் உழைப்பில் டீசண்டான ஒரு திரில்லர் சைலண்ட்   SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட். முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது. ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை […]

Continue Reading

சொர்க்கவாசல் – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

சொர்க்கவாசல் – திரைவிமர்சனம் (Rank 3.5/5) நடிகர்கள்: ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி நட்ராஜ், சானியா ஐயப்பன், ஷரஃப் ஒய் தீன், பாலாஜி சக்திவேல், ஹக்கிம் ஷா, ரவி ராதவேந்திரா, அந்தோணிதாசன் ஜேசுதாசன், முரிஷ்மற்றும் பலர் நடிப்பில் இயக்கம் : சித்தார்த் விஸ்வநாத் இசை: கிறிஸ்டோ சேவியர் தயாரிப்பு: திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆர்.ஜே.பாலாஜி, சென்னை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். ரவுடி […]

Continue Reading

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும். ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும். ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது  முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த மெகா என்டர்டெய்னர் படமான ‘சூர்யா 45’ படத்தின் பூஜை, இன்று ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது. அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் மற்றும் ஓக்கே ஓக்க ஜீவிதம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத […]

Continue Reading

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக்

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக்   நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ‘மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. […]

Continue Reading

‘விடுதலை2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘விடுதலை2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மேனன், “’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர் விஜய்சேதுபதி இரண்டாம் பாகத்தில் வெளியே […]

Continue Reading

திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் – “சைலண்ட்” பட இசை வெளியீடு

“சைலண்ட்” பட இசை வெளியீடு திரை விமர்சனம் முறையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் – “சைலண்ட்” பட இசை வெளியீடு சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான் – இயக்குநர் சீனு ராமசாமி SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை […]

Continue Reading

சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா” திரைப்பட வெற்றிவிழா 

சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா” திரைப்பட வெற்றிவிழா    ஜீப்ரா திரைப்பட நன்றி அறிவிப்பு விழா இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி  வெளியான திரைப்படம்  ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் […]

Continue Reading

எமக்குதொழில்ரொமன்ஸ் – திரைப்பட விமர்சனம் – 3./5

எமக்குதொழில்ரொமன்ஸ் – திரைப்பட விமர்சனம் – 3./5 நாயகன் அசோக் செல்வன் சினிமாவில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்து வருகிறார். இவர் ஒரு ஹாஸ்பிடலில் நர்சாக வேலை செய்து கொண்டிருக்கும் அவந்திகா மிஸ்ரா மீது காதல் வயப்படுகிறார். இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அப்பொழுது நாயகன் அசோக் செல்வனை நாயகி அவந்திகா மிஸ்ரா தப்பாக புரிந்து கொண்டு அவரிடமிருந்து பிரிந்து சென்று விடுகிறார். பின்பு இவர்கள் இருவரும் ஒவ்வொரு முறை மீண்டும் சேர்வதற்கான எடுக்கும் முயற்சியில் […]

Continue Reading

ஜாலியோ ஜிம்கானா – திரைவிமர்சனம்

  ஜாலியோ ஜிம்கானா – திரைவிமர்சனம் சக்தி சிதம்பரம் – பிரபுதேவா கூட்டணியில் வந்துள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். ஓய்ஜி மகேந்திரனின் மகளான அபிராமி பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவருக்கு மடோனா உள்ளிட்ட மூன்று மகள்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து வட்டிக்கு பணம் வாங்கி பிரியாணி கடை வைத்துள்ளனர். ஆளுங்கட்சி அமைச்சரான மதுசூதனனின் பொதுக்கூட்டத்துக்கு பிரியாணி வழங்கியதில் பணம் தரமறுக்கிறார் மதுசூதனன். ஆளுங்கட்சி அமைச்சரான மதுசூதனன் இலவச மருத்துவ முகாம் […]

Continue Reading

பணி – திரைவிமர்சனம் ( குளுமை) Rank 4/5

பணி – திரைவிமர்சனம் ( குளுமை) Rank 4/5 சமீப காலமாகா மலயாள படங்களுக்கு தமிழில் மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மீண்டும் ஒரு சிறந்த மலயாளதில் இருந்து தமிழிலில் மொழி மாற்றம் செய்து வெளியாகியிருக்கும் படம் பணி மலையாள உலகில் மிகப்பெரும் நடிகரான ஜோஜூ ஜார்ஜ், முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் பணி.இப்படத்தில், ஜோஜூ ஜார்ஜ், அபிநயா, ஜோஜூ ஜார்ஜ், அபிநயா ஆனந்த், சாகர் சூர்யா, சீமா, […]

Continue Reading