ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’ இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து […]

Continue Reading

மிஸ் யூ – திரைவிமர்சனம் (மிஸ் பண்ணாதீங்க) – Rank 4/5

மிஸ் யூ – திரைவிமர்சனம் (மிஸ் பண்ணாதீங்க) – Rank 4/5 மிஸ் யூ வித்தியாசமான காதல் கதையாக இல்லை எப்பவும் போல மரத்தை சுற்றும் கதையா என்று பார்ப்போம். சித்தார்த் – வாசுதேவன். ஆஷிகா ரங்கநாத் – சுப்புலட்சுமி, கருணாகரன் பாலசரவணன்,லொள்ளுசபா” மாறன் சஸ்திகா பொன்வண்ணன் – ராமச்சந்திரன் ஜெயபிரகாஷ் – ராஜேந்திரன் ,சரத் லோஹிதஸ்வா – சிங்கராயர்,ராம – ஜோதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இயக்கம் என்.ராஜசேகர் இசை – ஜிப்ரான் ஒளிப்பதிவு கேஜி வெங்கடேஷ் சித்தார்த் நடிப்பில் வெளியாகி உள்ள […]

Continue Reading

தென் சென்னை. படா திரையிடலுக்கு முன் படத்தில் நடித்த நட்சத்திரங்களின் அனுபவப் பகிர்வு

தென் சென்னை. படா திரையிடலுக்கு முன் படத்தில் நடித்த நட்சத்திரங்களின் அனுபவப் பகிர்வு ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, தயாரித்து இயக்கி நடித்திருக்கும் ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம். தென் சென்னை. இவ்வாரம் வெளியாகும் இப்படம் பத்திரிக்கையாளர்களுக்கென பிரத்தியேகமாக முன் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… நடிகர் இளங்கோ பேசியதாவது… இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது, எப்படி […]

Continue Reading

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் – திரைவிமர்சனம்

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் – திரைவிமர்சனம் Rank 3.5/5 சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் பரத் நடிப்பில் இவருடன் அபிராமி, தலைவாசல் விஜய், ராஜாஜி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், கனிகா, ஷான், கல்கி, பி ஜி எஸ், அரோல் டி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் தயாரிப்பு: கேப்டன் எம் பி ஆனந்த் இசை: ஜோஸ் பிராங்கிளின் ஒளிப்பதிவு: கே எஸ். காளிதாஸ், கண்ணா ஆர் இயக்கம்: பிரசாத் முருகன் வெளி […]

Continue Reading

”’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு!” நடிகர் நாசர்!

”’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு!” நடிகர் நாசர்! கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘தி லயன் கிங்’ வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் […]

Continue Reading

இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வணக்கம்! கலையுலகம் உறவுகளாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட்டுமல்ல, மகத்தான திறமையாளர்களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு குடும்பம். அனைவரின் சுக துக்கங்களிலும், பாராட்டுதலிலும், தோள் கொடுத்தலிலும், துணை இருத்தலிலும் இச்சிறு உலகம் தன்னைத்தானே செழுமைப்படுத்திக் கொள்கிறது. அன்பினால் ஆகாதது உலகத்தில் என்ன இருக்கிறது? பேரன்பு மட்டுமே உலகத்தை இயக்கும் விசை. சினிமா ஒரு பேரன்பு கொண்ட பெரும் ஆலமரம். […]

Continue Reading

பூஜையுடன் துவங்கிய புதிய படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’

பூஜையுடன் துவங்கிய புதிய படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ “மக்களுக்கு பயந்து நாம் படம் எடுக்க வேண்டும்” ; ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ பட துவக்க விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு ”தயாரிப்பாளர் கொடுப்பது வாய்ப்பு அல்ல.. வாழ்க்கை.. அதை சரியாக பயன்படுத்த வேண்டும்” ; ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ பட துவக்க விழாவில் இயக்குநர் பேரரசு அறிவுரை வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் (VVS Suprem Films) சார்பில் வினோத் வி சர்மா தயாரிப்பில் […]

Continue Reading

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபயர்’ இசை வெளியீடு

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபயர்’ இசை வெளியீடு   பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி […]

Continue Reading

புஷ்பா2 – திரைவிமர்சனம் (ருத்திரதாண்டவம்) Rank 4/5

புஷ்பா2 – திரைவிமர்சனம் (ருத்திரதாண்டவம்) Rank 4/5 புஷ்பா 2 ரசிகர்ளிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணிய படம் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஸ்ரீ லீலா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் இயக்கம்: சுகுமார் இசை: தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ் – நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் சிவப்பு மரம் வெட்டும் தொழிலாளியான […]

Continue Reading

பேமிலி படம் – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

பேமிலி படம் – திரைவிமர்சனம் (Rank 3.5/5) பேமிலி படம் பெயரிலே ஒரு அர்த்தத்துடன் வந்துள்ள படம் ஆகவே இந்த கதையிலும் ஒரு அர்த்தம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பார்ப்போம் .இந்த படத்தின் நாயகனாக உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா கயாரோஹணம், ஸ்ரீஜா ரவி, பார்த்திபன் குமார், மோகனசுந்தரம், அரவிந்த் ஜானகிராமன், ஆர்ஜே பிரியங்கா, சந்தோஷ் இயக்கம்: செல்வகுமார் திருமாறன் இசை: அனிவி மற்றும் அஜேஷ் தயாரிப்பு: கே.பாலாஜிபில் வெளிவந்து இருக்கும் படம் படத்தை இயக்கும் […]

Continue Reading