மாயபிம்பம் திரைவிமர்சனம்
மாயபிம்பம் திரைவிமர்சனம் நடிகர்கள்:ஜானகி, ஆகாஷ்,ஹரி ருத்ரன்,ராஜேஷ், அருண் குமார், இசை:நந்தா, ஒளிப்பதிவு:எட்வின்சகாய், இயக்கம்:கே.ஜே. சுரேந்தர். மாய பிம்பம் முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில், அறிமுக இயக்குநர் கே.ஜே. சுரேந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாய பிம்பம்’ ஒரு அரிதான, அர்த்தமுள்ள காதல்–வாழ்க்கை அனுபவத் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் நல்ல கதையும், சிறந்த திரைக்கதையும், உணர்வுப்பூர்வமான காட்சியமைப்பும் ஒருங்கே கிடைப்பது அரிது. ஆனால் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அந்தக் குறையை போக்கும் விதமாக, மனதை நெகிழ […]
Continue Reading