நந்தமூரி பாலகிருஷ்ணாவின் #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் 

மகத்தான மகாராணியின் புதிய அத்தியாயம் துவங்கியது ! நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்  நந்தமூரி பாலகிருஷ்ணாவின் #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி […]

Continue Reading

பாய்’ திரைப்பட விமர்சனம்

‘பாய்’ திரைப்பட விமர்சனம் ஆதவா ஈஸ்வரா, நிகிஷா , தீரஜ் கெர்,ஓபிலி என். கிருஷ்ணா,சீமான் அப்பாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.படத்தொகுப்பு செய்துள்ளார் இத்ரிஸ். கே.ஆர்.எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ‘தீவிரவாதத்துக்கு எந்த மதமும் பொறுப்பல்ல ‘என்ற வரிகளுடன்தான் படம் தொடங்குகிறது. படம் தொடங்கி […]

Continue Reading

பரபரப்பைக் கிளப்பிய சாவு வீடு பட ஃபர்ஸ்ட் லுக் 

பரபரப்பைக் கிளப்பிய சாவு வீடு பட ஃபர்ஸ்ட் லுக்  வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் படம் சாவு வீடு நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது !! ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சாவு வீடு எனும் […]

Continue Reading

ட்ரம்ப் கார்டு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

ட்ரம்ப் கார்டு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! ’டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படங்களின் அறிவிப்பு விழா சினிமா உலகம் வாழ்வது சிறு பட தயாரிப்பாளர்களால் தான் – ’டிரம்ப் கார்டு’, ‘சேரநாட்டு யானைதந்தம்’ பட அறிவிப்பு நிகழ்வில் நடிகர் பிளாக் பாண்டி பேச்சு ஒரு படம் இயக்குவது என்பது மிகப்பெரிய கஷ்ட்டம் – ‘சேரநாட்டு யானைதந்தம்’ இயக்குநர் பூலோகம் ரவி உருக்கம் அமெரிக்க அதிபர் சொல்வது சரி என்று சொல்வது தான் ‘டிரம்ப் கார்டு’ – […]

Continue Reading

கும்கி 2 திரைவிமர்சனம்

        கும்கி 2 திரைவிமர்சனம் நடிகர்கள்: மதி,ஷ்ரிதா ராவ்,ஆண்ட்ரூஸ்,அர்ஜுன் தாஸ்,ஆகாஷ் ஹரிஷ் பபரடி, ஸ்ரீநாத் மற்றும் பலர். இசை: நிவாஸ் பி. பிரசன்னா ஒளிப்பதிவு: M. சுகுமார் படத்தொகுப்பு: புவன் இயக்கம்: பிரபு சாலமன் வழங்கும்: ஜயந்திலால் காடா தயாரிப்பு: தவல் காடா.   அன்பும் ஆதரவுமில்லாத சூழலில் வளர்வது எப்படி ஒரு மனிதனை உருவாக்குகிறது என்பதை நாயகன் பூமியின் கதையில் இயக்குநர் மீண்டும் நெகிழ்வுடன் சொல்லுகிறார். கொடூரமான பெற்றோருடன் வாழும் பூமி, […]

Continue Reading

இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்

இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் தலைமுறைகள் கடந்தும் ஃபீல் குட் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம். மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா […]

Continue Reading

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு 

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன்  திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. இப்படம்  வரும் நவம்பர் 21  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை, […]

Continue Reading

தாவூத்” திரைவிமர்சனம் 

தாவூத்” திரைவிமர்சனம்   TURM புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், S. உமா மகேஸ்வரி வழங்கும் “தாவூத்”, வடசென்னை குற்ற உலகை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சதி–திரில்லர். அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் தானே எழுதி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. லிங்கா (தம்பிதுரை) கதாநாயகனாக தீவிரமான, செறிவான நடிப்பால் தன் திறமையை நிரூபிக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் சொல்லலாம். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவருகிறார். சாரா […]

Continue Reading

“யெல்லோ” ( Yellow) திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 

“யெல்லோ” ( Yellow) திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா   Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow). பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை […]

Continue Reading

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரை விமர்சனம் 

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரை விமர்சனம்  நடிகர்கள் :ஆனந்த்ராஜ், சம்யுக்தா,அரத்யா, முனிஷ் காந்த்,மற்றும் பலர். இசை: ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு :அசோக் ராஜ், இயக்கம்:ஏ. எஸ். முகுந்தன், மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படம் ரவுடி கலாச்சாரம், என்கவுண்டர் அரசியல், பிளாக் காமெடி ஆகியவற்றை ஒன்றாக கலக்க முயல்வதாயினும், பல இடங்களில் சமநிலையை இழக்கிறது. முழுக்க முழுக்க ஆனந்தராஜை மையமாகக் கொண்டு நெடுக்கவும் நெடுகவும் செல்லும் இந்த கதை, அவரின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் மீதே அதிகமாக நம்பியுள்ளது. ராயபுரம் […]

Continue Reading