கிறிஸ்டினா கதிர்வேலன் – திரைவிமர்சனம்
கிறிஸ்டினா கதிர்வேலன் – திரைவிமர்சனம் நடிகர்கள் :கௌஷிக்,பிரதிபா,ஆருள் சங்கர், சிங்கம் புலி,சிலுமிஷம் சிவா,கஞ்சா கருப்பு,அலெக்ஸ் பாண்டியன்,மற்றும் பலர். இசை :என். ஆர். ரகுநாதன், ஒளிப்பதிவு :பிரகத் முனிசாமி, இயக்கம் :அலெக்ஸ் பாண்டியன். கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்ப இளைஞர் கௌஷிக், பிளஸ் டூ முடித்துவிட்டு துபாயில் வேலை பார்க்க திட்டமிடுகிறார். அப்போது தான் கிறிஸ்டினாவை சந்திக்கிறார். அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றி விடுகிறது. துபாய் கனவை விட்டு […]
Continue Reading
