உடன்பால் – Movie Review
ஆக்சன், குடும்ப, க்ரைம் என பல வித உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள் உண்டு. இது அற்புதமான எள்ளல் சுவை கொண்ட திரைப்படம். பலருக்கும் எள்ளல் என்பதற்கும் நகைச்சுவை என்பதற்குமான வித்தியாசம் புரிவதில்லை.வாழ்க்கையின் எதார்த்தத்தை பகடி செய்வது.. அதில நகைச்சுவையுடன் சேர்ந்த ஆதங்கம், தத்துவார்த்த சுட்டிக்காட்டல் இருக்கும்.இதையெல்லாம் படித்துவிட்டு, படம் ஏதோ நமக்கு அந்நியமாக இருக்கும் என பயப்பட வேண்டாம். ரசித்துப் பார்க்கும் படம். அதே நேரம், வாழ்க்கையின் நிலையாமையையும், மனிதர்களின் சுயநல வக்கிரங்களையும் எள்ளல் செய்கிறது […]
Continue Reading
