அலங்கு விமர்சனம் – நாயகனாக நடித்திருக்கும் குணாநிதியின் நடிப்பு வேட்கை – 4.5 / 5

இயக்குனர் எஸ் பி சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொற்றவை, தீக்‌ஷா, மஞ்சுநாதன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “அலங்கு”. இப்படத்தினை DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் பிரொடக்‌ஷன்ஸ் சார்பில் சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணி உள்ளிட்டோர் தயாரித்திருக்கின்றனர். மேலும், அஜீஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பினை பாண்டிக்குமார் கவனித்திருக்கிறார். […]

Continue Reading

விடுதலை – 2’ – திரைவிமர்சனம் எழுச்சி, 3.5/5

விடுதலை – 2’ – திரைவிமர்சனம் எழுச்சி, 3.5/5 தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சதிர இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன் இவர் இயக்கிய படங்கள் அணைத்தும் வெற்றியே அதிலும் விடுதலை படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது இந்த இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது இந்த எதிர்பார்ப்பை விடுதலை 2 பூர்த்திசெய்துள்ளதா என்று பார்ப்போம் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், […]

Continue Reading

தென் சென்னை திரைப்பட விமர்சனம்

தென் சென்னை படம் எப்படி இருக்கிறது ? சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக வடசென்னையை மையப்படுத்தியும் பல கதைகள் வந்திருக்கின்றன, காலத்துக்கும் பேசப்படும் படங்களாகவும் மாறியிருக்கின்றன. ஆனால் தென் சென்னையை மையமாக கொண்ட படம் என எதுவும் தனியாக சொல்லப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தென் சென்னையை மையமாகக் கொண்டு பரபர திரைக்கதையில் சென்னைக்கு பல முகங்கள் உண்டு பல கதைகளும் உண்டு ஆனால் வட சென்னை பற்றி எண்ணற்ற தமிழ் திரைப்படங்கள் வந்திருந்தாலும் இதுவரை […]

Continue Reading

சூதுகவ்வும் 2 – திரை விமர்சனம் – 3/5

சூதுகவ்வும் 2 – திரை விமர்சனம் – 3/5 2013-ம் ஆண்டு ஆள்கடத்தல் செய்த தாஸ் (விஜய் சேதுபதி) கேங்கிற்கு முன்னோடி இந்த குருவின் (சிவா) கேங். சட்டச் சிக்கலால் பணத்தைக் கொள்ளையடித்து சிறை செல்கிறார் குரு. நிகழ்காலத்தில் அவர் சிறையிலிருந்து வெளியே வர, மீண்டும் தன் கேங்குடன் ஆள்கடத்தல் செய்யத் தொடங்குகிறார். இதே காலகட்டத்தில் நிதியமைச்சராகப் பல சொத்துகளைக் குவித்திருக்கிறார் அருமைபிரகாசம் (கருணாகரன்). ஒரு கட்டத்தில் ஒரு ரிவெஞ்ச் காரணத்துக்காக அருமைபிரகாசத்தைக் கடத்த நினைக்கிறார் குரு. […]

Continue Reading

மிஸ் யூ – திரைவிமர்சனம் (மிஸ் பண்ணாதீங்க) – Rank 4/5

மிஸ் யூ – திரைவிமர்சனம் (மிஸ் பண்ணாதீங்க) – Rank 4/5 மிஸ் யூ வித்தியாசமான காதல் கதையாக இல்லை எப்பவும் போல மரத்தை சுற்றும் கதையா என்று பார்ப்போம். சித்தார்த் – வாசுதேவன். ஆஷிகா ரங்கநாத் – சுப்புலட்சுமி, கருணாகரன் பாலசரவணன்,லொள்ளுசபா” மாறன் சஸ்திகா பொன்வண்ணன் – ராமச்சந்திரன் ஜெயபிரகாஷ் – ராஜேந்திரன் ,சரத் லோஹிதஸ்வா – சிங்கராயர்,ராம – ஜோதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இயக்கம் என்.ராஜசேகர் இசை – ஜிப்ரான் ஒளிப்பதிவு கேஜி வெங்கடேஷ் சித்தார்த் நடிப்பில் வெளியாகி உள்ள […]

Continue Reading

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் – திரைவிமர்சனம்

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் – திரைவிமர்சனம் Rank 3.5/5 சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் பரத் நடிப்பில் இவருடன் அபிராமி, தலைவாசல் விஜய், ராஜாஜி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், கனிகா, ஷான், கல்கி, பி ஜி எஸ், அரோல் டி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் தயாரிப்பு: கேப்டன் எம் பி ஆனந்த் இசை: ஜோஸ் பிராங்கிளின் ஒளிப்பதிவு: கே எஸ். காளிதாஸ், கண்ணா ஆர் இயக்கம்: பிரசாத் முருகன் வெளி […]

Continue Reading

புஷ்பா2 – திரைவிமர்சனம் (ருத்திரதாண்டவம்) Rank 4/5

புஷ்பா2 – திரைவிமர்சனம் (ருத்திரதாண்டவம்) Rank 4/5 புஷ்பா 2 ரசிகர்ளிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணிய படம் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஸ்ரீ லீலா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் இயக்கம்: சுகுமார் இசை: தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ் – நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் சிவப்பு மரம் வெட்டும் தொழிலாளியான […]

Continue Reading

பேமிலி படம் – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

பேமிலி படம் – திரைவிமர்சனம் (Rank 3.5/5) பேமிலி படம் பெயரிலே ஒரு அர்த்தத்துடன் வந்துள்ள படம் ஆகவே இந்த கதையிலும் ஒரு அர்த்தம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பார்ப்போம் .இந்த படத்தின் நாயகனாக உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா கயாரோஹணம், ஸ்ரீஜா ரவி, பார்த்திபன் குமார், மோகனசுந்தரம், அரவிந்த் ஜானகிராமன், ஆர்ஜே பிரியங்கா, சந்தோஷ் இயக்கம்: செல்வகுமார் திருமாறன் இசை: அனிவி மற்றும் அஜேஷ் தயாரிப்பு: கே.பாலாஜிபில் வெளிவந்து இருக்கும் படம் படத்தை இயக்கும் […]

Continue Reading

சைலண்ட் திரைப்பட விமர்சனம்

சைலண்ட் திரைப்பட விமர்சனம் திருநங்கைகளின் வாழ்வியல் சோகங்களைப் பேசும் “சைலண்ட்” சைலண்டாக சொல்லி அடிக்கும் திரில்லர் சைலண்ட் புதுமுகங்களின் உழைப்பில் டீசண்டான ஒரு திரில்லர் சைலண்ட்   SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட். முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது. ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை […]

Continue Reading

சொர்க்கவாசல் – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

சொர்க்கவாசல் – திரைவிமர்சனம் (Rank 3.5/5) நடிகர்கள்: ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி நட்ராஜ், சானியா ஐயப்பன், ஷரஃப் ஒய் தீன், பாலாஜி சக்திவேல், ஹக்கிம் ஷா, ரவி ராதவேந்திரா, அந்தோணிதாசன் ஜேசுதாசன், முரிஷ்மற்றும் பலர் நடிப்பில் இயக்கம் : சித்தார்த் விஸ்வநாத் இசை: கிறிஸ்டோ சேவியர் தயாரிப்பு: திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆர்.ஜே.பாலாஜி, சென்னை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். ரவுடி […]

Continue Reading