தண்டல் திரைவிமர்சனம்

தண்டல் திரைவிமர்சனம் இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ் , மைம் கோபி, கல்ப லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு வசிஷ்டா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைகண்டிருக்கும் திரைப்படம் தான் “தண்டேல்”.   படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஷ்யாம் தத். இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். தயாரித்திருக்கிறது கீதா ஆர்ட்ஸ் […]

Continue Reading

விடாமுயற்சி திரை விமர்சனம்

விடாமுயற்சி திரை விமர்சனம் ஆங்கிலத்தில் பிரேக் டவுன் என்று வெளியாகி திரைப்படத்தின் தழுவல் தான் இந்த விடாமுயற்சி. இந்த தழுவல் படம் நாம் ரசிகர்கள் நெஞ்சில் தழுவி இருக்கிறதா என்று முதலில் பார்ப்போம். பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் கதையை எடுத்துக் கொண்டாலும் அந்தப் படத்தை அப்படியே காப்பி செய்யாமல் தமிழுக்கு ஏற்றது போல் மிக அற்புதமான திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஆங்கில படத்திற்கும் இந்த விடாமுயற்சி தமிழ் படத்திற்கும் முற்றிலும் […]

Continue Reading

ரிங் ரிங்’ திரைப்பட விமர்சனம்

‘ரிங் ரிங்’ திரைப்பட விமர்சனம் ரிங் ரிங் இன்றைய சமுதாயத்திற்கு அவசியம் தேவையான ஒரு கதை ஒரு விளையாட்டு விபரீதத்தில் முடியும் என்பதை கருத்தாய் கொண்டு இந்த படம் வெளிவந்திருக்கிறது நட்பாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி குடும்பமாக இருந்தாலும் சரி அதில் விளையாட்டு வந்தால் விபரீதம் தான் என்பதை உணர்த்தும் கதை தமிழ் சினிமாவில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ஒரு அற்புதமான கருத்துள்ள தமிழ் படமாக வந்திருக்கிறது அவசியம் இந்த படத்தை அனைவரும் […]

Continue Reading

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைவிமர்சனம்.

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைவிமர்சனம். முற்றிலும் புது முகங்களால் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ஹவுஸ் கீப்பிங் குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் மட்டுமே பழைய முகம் என்று சொல்லலாம் அதில் நாயகி லாஸ்ட்லியாவும் உள்ளார். யூட்யூபில் ஜம்ப்கட் என்ற பெயரில் பிரபலமானவர்தான் ஹரி பாஸ்கர் இவர் நாயகனாக நடித்திருக்கும் முதல் படம் தான் இந்த மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் இந்த ஹவுஸ் கீப்பிங் ரசிகர்களை ரசிக்க வைக்கிறதா இல்லை அரங்கத்தை விட்டு கிளீன் பண்ண வைக்கிறதா என்று பார்ப்போம். […]

Continue Reading

ராமாயணம் லெஜண்ட் ட்ராமா – திரைவிமர்சனம்

ராமாயணம் லெஜண்ட் ட்ராமா – திரைவிமர்சனம் க்ரியேடிவ் இயக்குனராக விஜயேந்திர பிரசாத் பணிபுரிய தயாரிப்பாளர்களாக அர்ஜுன் அகர்வால் – சிபி கார்த்திக் – தமோட்சு கோசானோ உள்ளிட்டவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அனிமேஷன் திரைப்படம் தான் இந்த ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’. நிர்வாக தயாரிப்பு : மோக்ஷா மோட்கில் சீனியர் புலராடியூசர்: ஜானி எமமோட்டோ பல வருடங்களாக நாம் கேட்டு வரும் ராமாயண கதைகளம் தான் இப்படத்தின் கதையும். ராமரின் வாழ்க்கை மற்றும் […]

Continue Reading

குடும்பஸ்தன் – திரைவிமர்சனம்

குடும்பஸ்தன் – திரைவிமர்சனம் தொடர் வெற்றி நாகன் என்று இன்று தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் மணிகண்டன் இவர் தமிழ் சினிமாவில் பன்முக திறமைகொண்ட நடிகர் இவர் தேர்ந்தடுக்கும் படங்கள் தனக்கு எது சரியாக இருக்கும் என்று தேர்ந்த்டுத்து நடிக்கும் நடிகர் மணிகண்டன் இந்த வார ரேஸில் மணிகண்டனின் குடும்பஸ்தன் படமும் கலந்து கொண்டு உள்ளது. இதிலும் மணிகண்டன் வெற்றிபெறுவாரா என்று பார்ப்போம். ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா, ஆர் […]

Continue Reading

வல்லன் – திரைவிமர்சனம்  3.5/5

வல்லன் – திரைவிமர்சனம்  3.5/5 தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்தும் இயக்குனர் பட்டியலில் முதலில் இருப்பவர் என்றால் அது இயக்குனர் சுந்தர் .சி என்பதில் மாற்று கருத்து கிடையாது குறிப்பாக இந்த வருடம் வசூலில் மிக பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது மதகதராஜா அதுவும் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைத்த படம்.இதில் இவர் இயக்குனர் இந்த வாரம் இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த வல்லன் படமும் வெற்றி […]

Continue Reading

‘பாட்டில் ராதா’- திரைவிமர்சனம் ம் 3.5/5

‘பாட்டில் ராதா’ – திரைவிமர்சனம் 3.5/5 தமிழ் சினிமாவில் சமீபத்தில் அனைவராலும் கவனிக்கப்படுகிற ஒரு நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார் .குரு சோமசுந்தரம் இவரின் தேர்ந்தடுக்கும் கதைகள் அனைத்தும் நல்ல ஒரு கதையம்சம் கொண்ட படமாக தான் இருக்கும் அந்த வகையில் பாட்டில் ராதா படம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன் மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் தினகரன் சிவலிங்கம் […]

Continue Reading

பூர்வீகம் திரைவிமர்சனம் 

பூர்வீகம்  திரைவிமர்சனம்  விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் தனது மகன் கதிரை விவசாயத்தில் ஈடுபடுத்தாமல் நன்றாக படிக்க வைத்து, அரசு அதிகாரியக்க ஆசைப்படுவதோடு, கிராமத்து சொந்தங்களை உதறிவிட்டு நகர வாழ்க்கையில் தனது மகனை ஈடுபடுத்த விரும்புகிறார். அவரது ஆசைப்படி, அவரது மகன் நன்றாக படித்து அரசு அதிகாரியாவதோடு, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.   தனது ஆசைப்படி தன் மகன் வாழ்க்கையில் உயர்ந்துவிட்டாலும், ஒரு […]

Continue Reading

காதலிக்க நேரமில்லை – திரைவிமர்சனம் 3.5/5

காதலிக்க நேரமில்லை – திரைவிமர்சனம் 3.5/5 இயக்குனர் கிருத்திகா உதயநிதி படங்கள் என்றாலே ஒரு கவித்துவமான கதைகளாக தான் அமையும் அந்த வகையில் இந்தப் படமும் ஒரு முக்கோண காதலையும் மறைமுகமான பெண்ணாதிக்கத்தையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி காதலிக்க நேரமில்லை இந்த படத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் வினை யோகி பாபு லால் டிஜே பானு ஜான் கொக்கின் வினோதினி வைத்தியநாதன் லட்சுமி ராமகிருஷ்ண பாடகர் மனோ மற்றும் பலர் நடிப்பில் […]

Continue Reading