மெசஞ்சர் – திரைவிமர்சனம்

மெசஞ்சர் – திரைவிமர்சனம்   படத்தின் கதை  ஐடி ஊழியரான ஸ்ரீராம் கார்த்திக் காதலி வேறொருவரை திருமணம் செய்து கொள்வதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்ய முயல்கிறார். அந்த நேரத்தில், பேஸ்புக் மெசஞ்சர் மூலம் “நான் ஏற்கனவே இறந்துவிட்டேன், ஆனாலும் உங்களை ரொம்ப பிடிக்கும்” என்ற ஒரு மெசேஜ் வருவது கதைக்கு ஆச்சரியமான துவக்கமாக அமைகிறது. அந்த செய்தியின் மர்மத்தை தீர்க்க நாயகன் நாயகியின் ஊருக்குச் செல்கிறார், அங்கு அவர் உண்மையிலேயே இறந்துவிட்டார் என்பது வெளிப்படுகிறது. பின்னர் […]

Continue Reading

ஆர்யன் –திரைவிமர்சனம் – 4/5

ஆர்யன் –திரைவிமர்சனம் – 4/5 நடிகர்கள் :விஷ்ணு விஷால், செல்வராகவன்,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,மானஸா,மற்றும் பலர். இசை:ஜிப்ரான், ஒளிப்பதிவு:ஹரிஷ் கண்ணன், இயக்கம்:பிரவீன். k தயாரிப்பு:சபார, அறியன் ரமேஷ், விஷ்ணு விஷால். படம் தொடங்குமே பரபரப்பை கிளப்புகிறது  ஒரு டிவி சேனலின் நேரடி ஒளிபரப்பின்போது செல்வராகவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்வது போல அதிர்ச்சியான  காட்சி. அதற்குப் பிறகு வெளியாகும் அவரது வீடியோவில், அடுத்ததாக யாரை “கொல்லப்போகிறேன்” என்று கூறும் செல்வராகவனின் உரை, கதையை இன்னும் தீவிரப்படுத்துகிறது. அதன்படி தொடர்ச்சியாக நிகழும் […]

Continue Reading

பைசன் திரைவிமர்சனம்

பைசன் திரைவிமர்சனம் நடிகர்கள்:துருவ் விக்ரம், பசுபதி,லால் அமீர், அனுபமா பரமேஸ்வரன்,ராஜீஷா விஜயன், இசை:நிவாஸ். பிரசன்ன. ஒளிப்பதிவு:எழில் அரசு. K இயக்கம்:மாரி செல்வராஜ், தயாரிப்பு:சமீர் நாயிர், பா. ரஞ்சித்,தீபக் சேகல். இயக்குனர் மாரி செல்வராஜ்.  பைசன் மூலம்  இது வெறும் சமூகப் படம் அல்ல, மனித நேயத்தையும், ஒருவரின் உழைப்பின் மதிப்பையும் பேசும் ஆழமான மனிதக் கதை. திருநெல்வேலியில் உள்ள குக் கிராமமான வனத்தில் வாழும் ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை மற்றும் அவனைச் சுற்றியுள்ள சமூகப் பாகுபாடுகள் […]

Continue Reading

கேம் ஆப் லோன் திரைவிமர்சனம்

கேம் ஆப் லோன் திரைவிமர்சனம்  நடிகர்கள்: நிவாஸ் ஆதித்தன், அபிநய்கிங்கர், எஸ்டர் நோரோன்ஹா, அத்விக் ஜலந்தர். இசை :ஜோ கோஸ்டா, ஒளிப்பதிவு: சபரி, இயக்கம் :அபிஷேக் லெஸ்லி, தயாரிப்பு: N.ஜீவானந்தம். JRG. இந்த காலத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை வைத்து ஆன்லைனில் சூதாடும் இளைஞர்களின் வைத்து அதில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆன்லைனில் பெரும் லோன், அதில் ஏற்படும்,பிரச்சனைகள், விளைவுகள் பின்னணி என்னவென்று  மையமாக வைத்து உருவாக்கிய படம் தான் கேம் ஆப் லோன் இந்த கதாநாயகன் […]

Continue Reading

ராஜாவீட்டுகன்னுகுட்டி திரைவிமர்சனம் 

ராஜாவீட்டு கன்னுகுட்டி திரைவிமர்சனம்  நடிகர்கள்:ஆதிக் சிலம்பரசன்,தம்பி சிவன்,காயத்ரி ரெமா,அனு கிருஷ்ணா, விஜய் டிவி சரத் மற்றும் பலர். இசை:டைசன் ராஜ். ஒளிப்பதிவு:ஹரி காந்த். இயக்கம்:ஏ. பி. ராஜிவ்.   குடும்பமே சிங்கப்பூரில் செட்டில் ஆகி செல்வந்தராக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் ஆதித் சிலம்பரசன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். வந்தவுடன் நேராக சிதிலமடைந்த ஒரு வீட்டைப் போய் பார்க்கையில் நமக்கே புரிந்து போகிறது அது அவருடைய காதலியின் வீடு என்று. அவள் வேறு இடத்தில் திருமணம் ஆகிப் போய் […]

Continue Reading

வில் -திரைவிமர்சனம் 

வில் -திரைவிமர்சனம்    நடிகர்கள்:சோனியா அகர்வால், விக்ராந்த், அலக்கியா, மற்றும் பலர் இசை:செளரப் அகர்வால் ஒளிப்பதிவு:டி.எஸ்.பிரசன்னா இயக்கம்:எஸ்.சிவராமன். தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை தன் இரண்டு மகன்களுக்கு சரிசமமாக பிரித்து உழில் எழுதி வைக்கிறார். அதே சமயம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை மட்டும் அலக்கியா பெயரில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார். யார் என்றே தெரியாத பெண்ணுக்கு தந்தை எழுதி வைத்த அந்த வீட்டை அபகறிப்பதற்காக வேறு ஒரு பெண்ணை அலக்கியா என்று கூறி […]

Continue Reading

மருதம் திரைவிமர்சனம்

மருதம் திரைவிமர்சனம் நடிகர்கள்:விதார்த்,ரக்ஷனா, மாறன், அருள் தாஸ்,தினந்தோறம் நாகராஜ், மற்றும் பலர். இசை:N. R. ரகுநந்தன் ஒளிப்பதிவு:அருள் k சோமசுந்தரம் இயக்கம்:v.கஜேந்திரன். விவசாயம் தான் தன் உயிர்   என்று உழைப்பவர். விதார்த் இவர் பரம்பரையின் நிலத்தையில் விவசாயம் செய்து வருகிறார் அதுவும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் செய்து தன் குடும்பத்தை மிக சந்தோஷமாக வைத்திருக்க முடியும் என்று உதாரணமாக அந்த கிராமத்துக்கே வாழ்பவர். அப்படிப்பட்ட அவர் அவருக்கு நிலத்துக்கும் ஒரு பிரச்சனையில் தனியார் வங்கி […]

Continue Reading

வேடுவன்  திரைவிமர்சனம் – 4/5

வேடுவன்  திரைவிமர்சனம் – 4/5 Zee 5 தயாரிக்கும் சீரிஸ்களுக்கு எப்பவுமே தனித்துவம் உண்டு. ஆங்கில வெப் சீரிஸ்களு க்கு இணையாக தமிழ் வெப் சீரிஸ்களையும் ரசிக்க முடிந்தது என்றால் அதற்கு முன்னோடி Zee 5 தான். அந்த நம்பிக்கையை இந்த ‘ வேடுவன் ‘ வெப் சீரிஸும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதன் கதைக்களமே வித்தியாசமானது. சூரஜ் என்கிற நடிகரின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைய அதற்கு காரணம் கதையில் அவர் தலையிடுவதுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. […]

Continue Reading

காந்தாரா: சாப்டர் 1 – திரைவிமர்சனம்

காந்தாரா: சாப்டர் 1 –திரைவிமர்சனம்   நடிகர்கள்: ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா, பிரமோத் ஷெட்டி, ரமேஷ் பூஜாரி, பிரகாஷ் துமிநாட், தீபக் ராய் பனாஜே, ஹரிபிரசாந்த் எம் ஜி, ஷனீல் கௌதம், நவீன் பாண்டல் மற்றும் பலர். இசை: பி. அஜனீஷ் லோக்நாத் ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ். காஷ்யப் எடிட்டிங்: சுரேஷ் மல்லைய்யா தயாரிப்பு: விஜய் கிரகந்தூர் எழுதி இயக்கியவர்: ரிஷப் ஷெட்டி தயாரிப்பு: ஹோம்பலே பிலிம்ஸ். காந்தாரா 2022ல் வெளியான  […]

Continue Reading

மரியா -திரை விமர்சனம் – 3/5

மரியா -திரை விமர்சனம் – 3/5 நடிகர்கள்:பவல் நவகீதான், சாய் ஸ்ரீ,சிந்து குமரேசன்,விக்னேஷ் ரவி,சுதா புஷ்பா. ஒளிப்பதிவு:G. மணிஷங்கர், இயக்கம்:ஹரி k. சுதன். நன் எனச்சொல்லப்படும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி தான் படத்தின் நாயகி. பசி, தாகம், தூக்கம் போன்ற இயல்பான ஒன்றான காம உணர்வு அவருக்குள் எழுகிறது. அந்தக் காம இச்சையை பெரும்பாவம் என போதிக்கும் ஜீசஸை அவர் வெறுக்கும் நிலைக்குச் செல்கிறார். அதன்மூலம் அவரது அக/புற வாழ்வில் நிகழும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை. கிறிஸ்தவத்திற்கு […]

Continue Reading