தாவூத்” திரைவிமர்சனம்
தாவூத்” திரைவிமர்சனம் TURM புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், S. உமா மகேஸ்வரி வழங்கும் “தாவூத்”, வடசென்னை குற்ற உலகை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சதி–திரில்லர். அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் தானே எழுதி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. லிங்கா (தம்பிதுரை) கதாநாயகனாக தீவிரமான, செறிவான நடிப்பால் தன் திறமையை நிரூபிக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் சொல்லலாம். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவருகிறார். சாரா […]
Continue Reading