பிபி180 -திரை விமர்சனம் 

பிபி180 -திரை விமர்சனம்  நடிகர்கள்:தன்யா எஸ் ரவிச்சந்திரன், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், அருள்தாஸ், தமிழ், ஸ்வேதாதோரதி மற்றும் பலர். இசை :ஜிப்ரான் வைபோதா, ஒளிப்பதிவு:ராமலிங்கம், இயக்கம்:ஜே.பி இயக்கி, தயாரிப்பு:ரேடியன்ட் இன்டர்நேஷனல் மூவிஸ் மற்றும் அதுல் இந்தியா மூவிஸ். டேனியல் பாலாஜி சென்னையில் ஒரு மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார். அவரை சில கும்பல் கொலை செய்ய முயற்சி செய்கிறது. மறுபுறம் பாக்யராஜின் மகள் விபத்தில் இறந்துவிட போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் தனது மகளின் உடலை பெற முயற்சி […]

Continue Reading

ரேகை – திரை விமர்சனம் 

             ரேகை – திரை விமர்சனம்  கிரைம் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவல்கள் தமிழ் எழுத்துலகில் புகழ் பெற்றவை. அவர் எழுதிய நாவல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி அவர் எழுதிய ஒரு நாவலின் மையக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்டு ஒரு கருவை எடுத்து தனித்துவமான ஒரு வெப் சீரிஸை தந்துள்ளார் இயக்குனர் தினகரன். ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் சீரீஸ் Zee5-ல் வெளியாகிறது. இந்த […]

Continue Reading

ஒண்டிமுனியும் நல்லபாடனும் – திரைப்பட விமர்சனம் 

ஒண்டிமுனியும் நல்லபாடனும் – திரைப்பட விமர்சனம்  மகன் உயிர் பிழைக்க வேண்டி காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு ஒரு கிடாயை பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார் விவசாயி நல்லபாடன் (அந்த வேடத்தை ஏற்றிருக்கிறார் பரோட்டா முருகேசன்.) அதன்படியே மகன் பிழைத்து விட, ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார். மகனும் கிடாவும் வளர்ந்து நிற்க ஒண்டிமுனிக்கு அதை காணிக்கையாக்கும் வேளை மட்டும் வரவே இல்லை. அதற்குக் காரணம் அந்த ஊரில் பகைமை பாராட்டித் தெரியும் இரண்டு பன்னாடிகள். […]

Continue Reading

மாஸ்க் திரைவிமர்சனம் 

மாஸ்க் திரைவிமர்சனம்  நடிகர்கள்: கவின், ஆண்ட்ரியா, சார்லி,ருஹனி சர்மா, ரமேஷ் திலக், சுப்ரமணிய சிவா,ஆடுகளம் நரேன், மற்றும் பலர். இசை :ஜி.வி பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு :R. D. ராஜசேகர், இயக்கம்:விகர்னன் அசோக். விகர்னன் அசோக் இயக்கிய மாஸ்க் ஒரு டார்க் கிரைம்-காமெடி என்ற போதிலும், படம் முழுவதும் ஓர் விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது இயக்குநர் தனது திறமையை விட தனது தயக்கத்தையே அதிகமாக வெளிப்படுத்துகிறார். கவின் நடித்துள்ள வேலு என்ற ‘எதிக்கல்’ கெட்டவன் ஆரம்பத்தில் […]

Continue Reading

மிடில் கிளாஸ்’ – திரைவிமர்சனம் 

மிடில் கிளாஸ்’ – திரைவிமர்சனம்     நடிகர்கள்: முனீஸ் காந்த், வ விஜயலட்சுமி,ராதாரவி, காளி வெங்கட், குரேஷி, கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர். இசை: பிரணவ் முனிராஜ், ஒளிப்பதிவு: சுதர்சன் சீனிவாசன், இயக்கம்: கிஷோர் முத்துராமலிங்கம். தயாரிப்பு: தேவ்,K. V. துரை. சென்னையில் வசிக்கும் நடுத்தர குடும்பத் தலைவர் முனீஸ்காந்த். அவரின் மனைவி விஜயலட்சுமியின் நீண்ட நாள் கனவு  எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும். ஆனால் முனீஸ்காந்தின் ஆசை வேறொரு திசை; […]

Continue Reading

இரவின் விழிகள்’ திரை விமர்சனம் 

இரவின் விழிகள்’ திரை விமர்சனம்  நடிகர்கள்: சிக்கல் ராஜேஷ், மஹேந்திரன்,நீமா ரேய், இசை:ஏ.எம். அசார், ஒளிப்பதிவு :பாஸ்கர், இயக்கம்:சிக்கல் ராஜேஷ்.   யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக சிலர் எல்லை மீறும் உள்ளடக்கங்களை உருவாக்கும் பழக்கம் அதிகரித்திருக்கும் சமயம். இப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து மர்மமாக கொலை செய்யும் தொடர் கொலையாளியின் நோக்கம் என்ன? அவர் யார்?  இதனைத் திகில் கலந்த பாணியில் சொல்லும் முயற்சியே ‘இரவின் விழிகள்’. கர்ணா கதாபாத்திரத்தில் மஹேந்திரன், முதல் படமே என்றாலும் […]

Continue Reading

தீயவர்குலைநடுங்க’          திரைவிமர்சனம்

தீயவர்குலைநடுங்க’          திரைவிமர்சனம் நடிகர்கள் :அர்ஜுன்,ஐஸ்வர்யா ராஜேஷ்,ராம்குமார், அபிராமி வெங்கடாச்சலம், வேலூர் ராமசாமி, தங்கதுரை, மற்றும் பலர். இசை: பரத் ஆசிவகன், ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யு, இயக்கம் : தினேஷ் லட்சுமணன். ‘தீயவர் குலை நடுங்க’ படம் ஆரம்பிக்கவே எழுத்தாளர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபரால் கொடூரமாகக் கொலை செய்யப்படும் காட்சியுடன் தொடங்குகிறது. இந்த கொலை வழக்கை விசாரிக்க வருபவர் அதிகாரி அர்ஜுன். மற்றொரு கோணத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட […]

Continue Reading

யெல்லோ  திரைவிமர்சனம்

யெல்லோ  திரைவிமர்சனம்   நடிகர்கள்:வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி, சாய் பிரசன்னா, டெல்லி கணேஷ், லீலா சாம்சன், வினோதினி வைத்யநாதன்,    இயக்குநர் பிரபு சாலமன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஸ்வர், லோகி, அஜய் மற்றும் பலர். இசை :கிளிஃபி கிரிஸ் ஒளிப்பதிவு:அபி ஆத்விக். இயக்குநர்: ஹரி மகாதேவன், உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான (BITS Pilani) பிட்ஸ் பிலானியில் சேர்ந்து பயில்வதை கனவாகவும், லட்சியமாகவும் கொண்டு அதற்காக கடுமையான பயிற்சிகளை, (பூர்ணிமா ரவி) ஆதிரையும், அவரது காதலர் […]

Continue Reading

பாய்’ திரைப்பட விமர்சனம்

‘பாய்’ திரைப்பட விமர்சனம் ஆதவா ஈஸ்வரா, நிகிஷா , தீரஜ் கெர்,ஓபிலி என். கிருஷ்ணா,சீமான் அப்பாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.படத்தொகுப்பு செய்துள்ளார் இத்ரிஸ். கே.ஆர்.எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ‘தீவிரவாதத்துக்கு எந்த மதமும் பொறுப்பல்ல ‘என்ற வரிகளுடன்தான் படம் தொடங்குகிறது. படம் தொடங்கி […]

Continue Reading

கும்கி 2 திரைவிமர்சனம்

        கும்கி 2 திரைவிமர்சனம் நடிகர்கள்: மதி,ஷ்ரிதா ராவ்,ஆண்ட்ரூஸ்,அர்ஜுன் தாஸ்,ஆகாஷ் ஹரிஷ் பபரடி, ஸ்ரீநாத் மற்றும் பலர். இசை: நிவாஸ் பி. பிரசன்னா ஒளிப்பதிவு: M. சுகுமார் படத்தொகுப்பு: புவன் இயக்கம்: பிரபு சாலமன் வழங்கும்: ஜயந்திலால் காடா தயாரிப்பு: தவல் காடா.   அன்பும் ஆதரவுமில்லாத சூழலில் வளர்வது எப்படி ஒரு மனிதனை உருவாக்குகிறது என்பதை நாயகன் பூமியின் கதையில் இயக்குநர் மீண்டும் நெகிழ்வுடன் சொல்லுகிறார். கொடூரமான பெற்றோருடன் வாழும் பூமி, […]

Continue Reading