ரணம் – திரைவிமர்சனம்
ரணம் – திரைவிமர்சனம் வைபவ், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரனீதி, டார்லிங் மதன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ஷெரீப் இயக்கத்தில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “ரணம் அறம் தவறேல்”. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவில் அரோல் கரோலி இசையில் உருவாகியிருக்கிறது இந்த படம். மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். உதவி இயக்குனராக இருக்கும் வைபவ், தன்னுடன் பணிபுரிந்த சரஸ் மேனனுடன் காதல் […]
Continue Reading