லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” – திரை விமர்சனம்
லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” – திரை விமர்சனம் நடிகர்கள் :ஆதவ் கிருஷ்ணா,சிம்ரன் அத்வானி,சாம்ஸ்,படவாகோபி,விநோதினி வைத்தியநாதன்,மற்றும் பலர். இசை :அஸ்வமித்ரா, ஒளிப்பதிவு :N.S. சதீஷ் குமார். இயக்கம் :மகாலட்சுமி முருகன். கதாநாயகனம்,கதாநாயகியும் சென்னையில் ஒரே கல்லூரியில் பயின்று வருகிறார்கள்,எதிர்பாராமல் ஒருநாள் சந்திப்பில் சிம்ரன் அதானி , படிப்பைத் தவிர வேறொரு சிந்தனையில்லாத ஆதவ் கிருஷ்ணா காதலிக்கிறார். ஆதவை அழைத்துக் கொண்டு, தன் அம்மாவைப் பார்க்க பூஜா காசிக்குச் செல்கிறார். காசியில் நேரிடும் எதிர்பாரா நிகழ்வில் இருந்து பூஜாவும் சிவாவும் […]
Continue Reading
