சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் – திரைவிமர்சனம்

சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் – திரைவிமர்சனம்   நடிகர்கள்: வைபவ், அதுல்யா ரவி, ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஜான் விஜய் மற்றும் பலர். இசை: டி.இமான், இயக்கம்: விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் தயாரிப்பு: பி.டி.ஜி. யுனிவர்சல்     சென்னையின் பின்புற வட்டாரத்தில் பீட்சா கடையில் வேலை பார்க்கும் வைபவ், அதுல்யா ரவியை காதலிக்கிறார். ஹூசைனி என்ற வேடிக்கையான ரவுடி, இன்சூரன்ஸ் பணத்துக்காக திட்டமிடும் ஒரு கொள்ளை — அதன் […]

Continue Reading

டி என் ஏ  திரைவிமர்சனம்

டி என் ஏ  திரைவிமர்சனம் நடிகர்கள் :அதர்வா, நிமிஷா சஜெயன், பாலாஜி சக்திவேல், சேத்தன்,ரமேஷ் திலக், ரித்விகா, சுப்பிரமணி சிவா,கருணாகரன் மற்றும் பலர் இசை:ஜிப்ரான் இயக்கம்:நெல்சன் வெங்கடேசன், DNA ஒரு திரில்லர் படம்.   கதாநாயகன் அதர்வா தன் காதல் தோல்வியால் பாதை மாறி சில கெட்ட பழக்கத்திற்க்கு உள்ளாககிறார் இதனைக் கண்டு வீட்டில் அவரை வெறுக்கிறார்கள் அவமானப்படுத்துக் கிறார்கள், ஒருநாள் தனது தம்பிக்கு திருமணம் நிச்சயம் ஏற்பாடு நடக்கிறது அந்த நேரத்தில் எதிர் பாராமல் இவர் […]

Continue Reading

தக் லைஃப் – திரைவிமர்சனம்

தக் லைஃப் – திரைவிமர்சனம் நடிகர்கள் :கமல்ஹாசன், எஸ்.டி.ஆர், திரிஷா அபிராமி மற்றும் நட்சத்திரப் பட்டாளம் இசை: ஏ.ஆர். ரகுமான் ஒளிப்பதிவு :ரவி கே சந்திரன் இயக்கம்: மணிரத்தினம் தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல் & மெட்ராஸ் டாக்கீஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து உள்ள கூட்டணி தான் மணிரத்தினமும் உலக நாயகன் கமலஹாசனம்  இளம் பட்டாளத்துடன்  தக் லைஃப் படம். தக் லைஃப் என்பது ஒரு கேங்ஸ்டர் கதையம்சத்துடன் கூடிய குடும்பத்தோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான படமாகும். கமலஹாசனுக்கும் […]

Continue Reading

மெட்ராஸ் மேட்னி  திரைவிமர்சனம்

மெட்ராஸ் மேட்னி  திரைவிமர்சனம் நடிகர்கள் :சத்யராஜ் காளி வெங்கட் ரோஷினி ஹரிபிரியன். இசை:கே.சி.பாலசாரங்கன் ஒளிப்பதிவு:ஆனந்த்.ஜி.கே இயக்கம் :கார்த்திகேயன் மணி நடுதர மக்களின்  வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் கதை  மற்றும் கதாபாத்திரங்களின்  பார்வையாளர்களை இழுத்து செல்லக்கூடிய படம். நாயகனாக நடித்த காளி வெங்கட், தனது இயல்பான நடிப்பின் மூலம் ‘கண்ணன்’ என்ற பாத்திரத்தை நம் மனதில் உறையாக பதிய செய்கிறார். சத்யராஜ் தன்னுடைய திரைஅழுத்தத்துடன் கதையின் கருவை சுமந்த ஒரு முக்கிய பாத்திரத்தில் […]

Continue Reading

பரமசிவன் பாத்திமா-திரைவிமர்சனம்

பரமசிவன் பாத்திமா-திரைவிமர்சனம்   நடிகர்கள்:விமல்,சாயா தேவி,ம். M. S. பாஸ்கர்,cool சுரேஷ், மாற்று பலர் இசை:தீபன் சக்கரவர்த்தி இயக்கம்: இசக்கி கார்வண்ணன்.   திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பின்புலத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம், மத மாற்றத்தின் தாக்கத்தால் மூன்று தனி கிராமங்களாகப் பிரிகிறது. இந்த பிரிவின் பின்னணியில் உருவாகும் மத மோதல்கள், பின்னணியில் நடக்கும் கொலைகள், விசாரணையை திசைமாறச் செய்கின்ற சூழ்நிலைகள் என ஒன்றுக்கொன்று பின்னிய ஒரு கதையையே ‘பரமசிவன் பாத்திமா’ சொல்ல முயல்கிறது. விமல் […]

Continue Reading

ஜின் தி பெட் திரைவிமர்சனம்

ஜின் தி பெட் திரைவிமர்சனம்   நடிகர்கள்: முகேன் ராவ், பாவ்யா த்ரிகா, ராதா ரவி, வினோதினி, பாலா சரவணன். இசை:விவேக் மெர்லின் இயக்கம்: டி.ஆர். பாலா   டி.ஆர். பாலாவின் ஜின்—தி பெட்.படம் தொடங்கும் தருணத்திலேயே இது ஒரு கற்பனை திகிலா, குடும்பக் கதையா,வென்றால் தன்னம்பிக்கையை எடுத்துக் காணும் போராட்டமா என தெளிவில்லாமல் நகர்கிறது. மலேசியாவில் ஐந்து ஆண்டுகள் ஒரு இசைக்குழுவில் பணியாற்றிய சக்தி (முகேன் ராவ்), இனிமேல் தன்னுடைய வாழ்க்கையை மாற்றவேண்டும் என ஒரு […]

Continue Reading

நரிவேட்டை  திரைவிமர்சனம்

நரிவேட்டை  திரைவிமர்சனம்   நடிகர்கள்: டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த மாதவன். எழுத்து: அபின் ஜோசப் இசை: ஜேக்ஸ் பிஜாய் ஒளிப்பதிவு : விஜய் இயக்கம்: அனுராஜ் மனோகர், தயாரிப்பு: இந்தியன் சினிமா கம்பெனி   தான் பிடித்த வேலைக்கு தான் போவேன் என்று, கிடைக்கும் வேலைலாம் தட்டி விடுகிறார் தனது தாயுடன் ஒரு எளிமையான வாழ்வில் வாழ்ந்து வருகிறார் இதற்கு இடையில் காதல் வாசப்படுகிறார். பிறகு தன் […]

Continue Reading

ராஜபுத்திரன் திரைவிமர்சனம்

ராஜபுத்திரன் திரைவிமர்சனம் நடிகர்கள் :பிரபு, வெற்றி,லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், கிருஷ்ணப்ரியா, இமான் அண்ணாச்சி,R.V. உதயகுமார், மற்றும் பலர். இசை :நௌபல் ராஜா ஒளிப்பதிவு :ஆலிவர் டேனி இயக்கம் :மகா கந்தன் தயாரிப்பு :கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ்  K.M சபி இணை தயாரிப்பாளர்கள்: T. பாரூக்கு மற்றும் K. கோதர்ஷா   கிராமத்தில் உள்ள அப்பா மகன் இடையயுள்ள பாசகதை, அப்பா பிரபு தன் மகனகிய கதாநாயகன் வெற்றியே கண் இமை போல் பார்த்து பார்த்து செல்லமாக வளர்த்து […]

Continue Reading

டி டிநெக்ஸ்ட் லெவல்  திரைவிமர்சனம்

டி டிநெக்ஸ்ட் லெவல்  திரைவிமர்சனம் நடிகர்கள் :சந்தானம் கீதிகா திவாரி செல்வராகவன் கௌதம் வாசுதேவ் மேனன் நிழல்கல் ரவி கஸ்தூரி யாஷிகா ஆனந்த் – மாயா மற்றும் பலர் இசை:ஆஃப் ரோ இயக்கம்  பிரேம் ஆனந்த்     ‘தில்லுக்கு துட்டு’ தொடர் திரைப்படங்களில், சந்தானம் ரசிகர்களுக்கு வழங்கும் நகைச்சுவை அனுபவம் தவறாமை தான் ஒரு வலிமை. அதே போலவே, ’ என்ற இந்த புதிய படம், தொடர்ச்சியல்லாத ஒன்றாக இருந்தாலும், அதே மூச்சைத் தொடர்ந்து கொண்டு […]

Continue Reading

ஏஸ்’ – திரைவிமர்சனம்

‘ஏஸ்’ – திரைவிமர்சனம் நடிகர்கள் :விஜய் சேதுபதி, யோகி பாபு ருக்மினிவசந்த், மற்றும் பலர் இசை: சாம் C. S இயக்கம்:ஆறுமுககுமார்     விஜய் சேதுபதி எந்த திரைப்படத்தையும் தேர்வு செய்தால் அதில் ஒரு தனிச்சுவை இருக்கும். இயக்குனர் ஆறுமுககுமார், இவர் 2018ல் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற படத்தில் சேதுபதியுடன் பணியாற்றியவர், இப்போது ‘ஏஸ்’ மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்.   யோகி பாபு, மலேசியாவில் வாழும் ஒரு ரக்பிக்கர். வெளியில் பணக்காரராக […]

Continue Reading