வித் லவ் திரைவமர்சனம்

வித் லவ் திரைவமர்சனம் நடிகர்கள்:அபிஷன் ஜீவிந்த்,அனஸ்வரா ராஜன்,காவ்யா அனில்,தேனி முருகன், “கலைமாமணி” சரவணன், ஆர்ஜே ஆனந்தி, ஹரிஷ் குமார், சித்தார்த், மற்றும் பலர். இசை:ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு:ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இயக்கம்:மதன், தயாரிப்பு:சௌந்தர்யா ரஜினிகாந்த்,மகேஷ் ராஜ் பசிலியான்.   இன்றைய இளைஞர்களின் மனநிலையையும், காலத்தால் அழியாத முதல் காதல் நினைவுகளையும் மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் ‘வித் லவ்’. இயக்குநர் மதன் எழுதி இயக்கியுள்ள இந்த படம், காதலை வெறும் காதல் கதையாக மட்டுமே அல்லாமல், மனித […]

Continue Reading

காந்தி டாக்ஸ்’திரைவிமர்சனம்

‘காந்தி டாக்ஸ்’திரைவிமர்சனம் இன்றைய சினிமா உலகம் அதிக சத்தம், அதிக உரையாடல், அதிக விளக்கம் என ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், மௌனத்தை தன் ஆயுதமாக எடுத்துக் கொண்டு திரையரங்குக்குள் நுழைகிறது ‘காந்தி டாக்ஸ்’. வார்த்தைகள் இல்லாமலேயே மனித வாழ்க்கையின் வலியை, நம்பிக்கையை, நேர்மையை பேச முயலும் அபூர்வமான முயற்சி இது. இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர், கதை சொல்லும் வழக்கமான பாதையை விட்டு விலகி, பார்வையாளரை கவனிக்கச் செய்யும் ஒரு சினிமா மொழியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதனால் படம் சில […]

Continue Reading

லாக்டவுன்’ – திரைவிமர்சனம்

   லாக்டவுன்’ – திரைவிமர்சனம் நடிகர்கள்:அனுபமா பரமேஷ்வரன், லிவிங்ஸ்டன், சார்லி, நிரோஷா, பிரியாவெங்கட், மற்றும் பலர். இசை:N. R. ரகுநாதன்,சித்தார்த் விபின், ஒளிப்பதிவு:K. A. சக்திவேல், இயக்கம்:AR. ஜீவா, தயாரிப்பு:லைக்க production. கொரோனா பெருந்தொற்று உலகையே முடக்கிய அந்த நாட்களை மீண்டும் திரையில் கொண்டு வர முயன்றிருக்கும் இயக்குநர் AR ஜீவாவின் “லாக்டவுன்”, ஒரு சமூக ஆவணமாக இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தொடங்குகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம், கதையின் மையமாக அனுபமா […]

Continue Reading

கருப்புபல்சர் -திரை விமர்சனம்

கருப்புபல்சர் -திரை விமர்சனம் நடிகர்கள்:அட்ட கத்தி தினேஷ்,ரேஷ்மா வெங்கடேஷ், மன்சூர் அலிகான்,சரவணா, மற்றும் பலர். இசை:இன்பா, ஒளிப்பதிவு:பாஸ்கர் ஆறுமுகம், இயக்கம்:முரளி கிரிஷ், தயாரிப்பு:யாஷோஎன்டேர்டைமன்ட். மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் வில்லன் ஆர்ஜைக்கு அடிக்கடி ஒரு பல்சர் விபத்தாகி ஜல்லிக்கட்டு காளை மோதும் கனவு வந்து துன்புறுத்துகிறது. அதைத் தொடர்ந்து அவர் வசமிருக்கும் கருப்பு நிற பல்சரை தன்னிடம் பைனான்ஸ் வாங்கும் தண்ணீர் கேன் வியாபாரி மன்சூர் அலி கானிடம் கொண்டுபோகச் சொல்கிறார். அந்த பல்சர் யார் கைக்கு கிடைத்தாலும் […]

Continue Reading

க்ராணி – திரை விமர்சனம் 

க்ராணி – திரை விமர்சனம்  கிராமத்திருக்கு லண்டன் இருந்து திரும்பிய ஒரு இளம் தொழில்நுட்ப தம்பதியினர், தங்கள் மூதாதையர் வீட்டிற்குள் நுழையும் போது மயக்கமடைந்த ஒரு மர்மமான வயதான பெண்ணைக் காண்கிறார்கள். அவள் யார் என்று தெரியாமல் அவர்கள் அவளுக்கு உதவ முயற்சிக்கிறார்கள்.அந்த பெண்மணி உண்மையில் ஒக்காய் (வடிவுக்கரசி) ஆவார், வீட்டின் அசல் உரிமையாளரான அவரது கணவர் ஒரு மந்திரவாதி, அவர் ஒரு பயங்கரமான ரகசியத்தை வைத்திருந்தார், இது அவரது இளமையைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது. […]

Continue Reading

வங்காளவிரிகுடா – திரை விமர்சனம்

வங்காளவிரிகுடா – திரை விமர்சனம் தூத்துக்குடி மாவட்டத்தின் மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபரான நாயகன் குகன் சக்கரவர்த்தி, இன்பம் இல்லாத இல்லற வாழ்க்கையினால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் போது, அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்றுகிறார். முன்னாள் காதலியின் திருமண வாழ்க்கையும் தன்னைப் போலவே இருப்பதை அறிந்துக் கொள்ளும் குகன் சக்கரவர்த்தி, அவர் வாழ்க்கையின் மறுசீரமைப்புக்காக ஒரு கொலை செய்வதோடு, அவருடன் வாழவும் தொடங்குகிறார். இதற்கிடையே குகன் சக்கரவர்த்தியால் […]

Continue Reading

ஜாக்கி – திரைவிமர்சனம்

           ஜாக்கி – திரைவிமர்சனம்   மதுரையின் மண் தூசியில் பிறந்து, மரபின் வேர் பிடித்து, மனித அகங்காரத்தின் உச்சத்தைப் பிரதிபலிக்கும் ஒரு அதிர்வூட்டும் கிராமிய காவியமாக ‘ஜாக்கி’ திரையரங்கில் முழங்குகிறது. கிடா சண்டை எனும் உள்ளூர் கலாச்சாரத்தை வெறும் விளையாட்டாக அல்ல, அந்த மண்ணின் பெருமை, குடும்ப மரியாதை, தலைமுறை மரபு ஆகியவற்றின் பிரதிநிதியாகக் காட்டும் விதத்தில் இயக்குநர் பிரகபால் தனது கதை சொல்லலை மிக நுட்பமாக வடிவமைத்துள்ளார். ராமர் […]

Continue Reading

மாயபிம்பம் திரைவிமர்சனம்

மாயபிம்பம் திரைவிமர்சனம் நடிகர்கள்:ஜானகி, ஆகாஷ்,ஹரி ருத்ரன்,ராஜேஷ், அருண் குமார், இசை:நந்தா, ஒளிப்பதிவு:எட்வின்சகாய், இயக்கம்:கே.ஜே. சுரேந்தர்.   மாய பிம்பம் முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில், அறிமுக இயக்குநர் கே.ஜே. சுரேந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாய பிம்பம்’ ஒரு அரிதான, அர்த்தமுள்ள காதல்–வாழ்க்கை அனுபவத் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் நல்ல கதையும், சிறந்த திரைக்கதையும், உணர்வுப்பூர்வமான காட்சியமைப்பும் ஒருங்கே கிடைப்பது அரிது. ஆனால் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அந்தக் குறையை போக்கும் விதமாக, மனதை நெகிழ […]

Continue Reading

பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அறுவடை’ படக்குழு

பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அறுவடை’ படக்குழு ‘லாரா’ திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு ‘அறுவடை’ திரைப்படம். இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த், ஒளிப்பதிவு […]

Continue Reading

வா வாத்தியார் – திரைவிமர்சனம்

வா வாத்தியார் – திரைவிமர்சனம் நடிகர்கள்:கார்த்தி,கிரித்தி ஷெட்டி,சத்யராஜ், ராஜ் கிரண், நிழல்கள் ரவி,ஆனந்த் ராஜ், மற்றும் பலர். இசை: சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு:ஜார்ஜ் C Williams isc. இயக்கம்:நலன் குமாரசாமி. ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ என இரண்டு கல்ட் படங்களை கொடுத்த நலன் குமாரசாமி, பல ஆண்டுகள் கழித்து திரும்பியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஏகப்பட்ட தடங்கல்கள், ரிலீஸ் தள்ளிப்போன கதைகள், பெரிய நட்சத்திரப் பட்டாளம் – எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது இந்த படம் […]

Continue Reading