யூத்’ – திரைவிமர்சனம்
யூத்’ – திரைவிமர்சனம் நடிகர்கள்: கென் கருணாஸ்,சுராஜ் வெஞ்சரமூடு,தேவதர்ஷினி,அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரயான்ஷி யாதவ், மற்றும் பலர். இசை :ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு :விக்கி, இயக்கம்: கென் கருணாஸ், இன்றைய இளைய தலைமுறையின் பள்ளி பருவத்திலும் கல்லூரி காலத்திலும் வருகின்ற காதல் கனவுகளையும், மற்றும் பெற்றோர்களின் ஆசைகளும் பாசமும் இரண்டும் இணைந்து சொல்ல வந்திருக்கும் திரைப்படம் தான் யூத். காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியரின் மகனாக இருக்கும் […]
Continue Reading
