நடிகர் அர்ஜுன் தாஸ்
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகில் தன் திறமையான நடிப்பால் கால் பதித்தார் ஆரம்பதில் கைதி திரைப்படத்தில் இளம் வில்லனாக வேடத்தில் அசத்தலாக நடித்திருப்பர், அவரது நடிப்பு திறமையாலும் குறுகய கால கட்டத்தில் அநீதி,போர், ரசவாதி, போன்ற திரைப்படங்களில் இளம் கதாநாயகனாகவும் மாறி தன்னால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நன்றாகவே நான் நடிப்பேன் என்று நிரூபித்துள்ளார். அவரது வசீகரமானா கம்பீரமான குரலலும் கவர்ந்தார், அவரது குரல் திரையரங்குகளில் எப்படி இருக்கும் என்றால் […]
Continue Reading
