திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் – ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் – ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு   இத்தனை வருடங்களில் எனக்கென்று தனியாக போஸ்டர் வெளியிட்டு புதிய நம்பிக்கை அளித்தது ‘கண்ணப்பா’ படம் தான் – நடிகர் சம்பத் ராம் நெகிழ்ச்சி கிறிஸ்தவனான நானே சொல்கிறேன் ‘கண்ணப்பா’ நிச்சயம் உங்களை கண்கலங்க வைக்கும் – படத்தொகுப்பாளர் ஆண்டனி சிவபக்தி, கடவுள் பக்தி உடையவர்கள் ‘கண்ணப்பா’ படத்தை தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் – விநியோகஸ்தர் சக்திவேலன் சென்னையில் […]

Continue Reading

குபேரா –  – திரை விமர்சனம் – 

குபேரா –  – திரை விமர்சனம்      நடிகர்கள் :தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா,பாக்கியராஜ் இசை:தேவி ஸ்ரீ பிரசாத் இயக்கும்: சேகர் கம்முலா   தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சாயாஜி ஷிண்டே மற்றும் பாக்கியராஜ் நடித்துள்ள குபேரா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தியேட்டர் ஆடியன்ஸுக்கும் இந்த படம் பெரியளவில் கனெக்ட் ஆகும் என்றே தெரிகிறது. […]

Continue Reading

டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீல்ஸ்” சிறப்பு புரமோ நிகழ்ச்சி 

“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீல்ஸ்” சிறப்பு புரமோ நிகழ்ச்சி    பேய் உலாவும் பஸ் மூலம் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை விளம்பரப்படுத்திய ZEE5 வித்தியாசமான புரமோ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ZEE5 இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் […]

Continue Reading

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் […]

Continue Reading

குட் டே” பட இசை வெளியீடு 

“குட் டே” பட இசை வெளியீடு    New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. […]

Continue Reading

கவனம் ஈர்க்கும் ‘நாக பந்தம்’ படத்திற்கான பிரமாண்டமான அரங்கம்

கவனம் ஈர்க்கும் ‘நாக பந்தம்’ படத்திற்கான பிரமாண்டமான அரங்கம் விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் பாடல் ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்க ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் பிரம்மாண்ட செட்டில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இளம் ஹீரோ விராட் கர்ணா, இந்த பான் இந்திய திரைப்படமான நாகபந்தத்தில் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். அபிஷேக் […]

Continue Reading

28 ஆண்டுகளுக்குப் பிறகு திகில் ஜூன் 18, 2025 முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது

28 ஆண்டுகளுக்குப் பிறகு திகில் ஜூன் 18, 2025 முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது அகாடமி விருது® வென்ற இயக்குனர் டேனி பாயில் மற்றும் அகாடமி விருது®-க்கு பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர் அலெக்ஸ் கார்லண்ட் ஆகியோர் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறார்கள், இது 28 நாட்கள் கழித்து உருவாக்கிய உலகில் அமைக்கப்பட்ட ஒரு திகிலூட்டும் புதிய “ஆசிரியர் திகில்” கதை. ரேஜ் வைரஸ் உயிரியல் ஆயுத ஆய்வகத்திலிருந்து தப்பித்து கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாகிவிட்டன, இப்போதும், இரக்கமின்றி அமல்படுத்தப்பட்ட […]

Continue Reading

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த எபிக் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாததாக மாறி உள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ. 1800 கோடி பாக்ஸ் ஆபீஸில் உலகம் […]

Continue Reading

சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் – திரைவிமர்சனம்

சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் – திரைவிமர்சனம்   நடிகர்கள்: வைபவ், அதுல்யா ரவி, ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஜான் விஜய் மற்றும் பலர். இசை: டி.இமான், இயக்கம்: விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் தயாரிப்பு: பி.டி.ஜி. யுனிவர்சல்     சென்னையின் பின்புற வட்டாரத்தில் பீட்சா கடையில் வேலை பார்க்கும் வைபவ், அதுல்யா ரவியை காதலிக்கிறார். ஹூசைனி என்ற வேடிக்கையான ரவுடி, இன்சூரன்ஸ் பணத்துக்காக திட்டமிடும் ஒரு கொள்ளை — அதன் […]

Continue Reading

வார் 2வில் ஹ்ரித்திக் ரோஷன் & ஜூனியர் என்டிஆர் இடையிலான மோதலுக்கான சரியான கதைக்களத்தை உருவாக்குவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது ‘- அயன் முகர்ஜி

‘வார் 2வில் ஹ்ரித்திக் ரோஷன் & ஜூனியர் என்டிஆர் இடையிலான மோதலுக்கான சரியான கதைக்களத்தை உருவாக்குவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது ‘- அயன் முகர்ஜி   யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் வார் 2 .இப்படம் இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் YRF ஸ்பை யுனிவர்சலில் இது ஆறாவது படமாகும். இந்திய சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களான ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இருவரையும் […]

Continue Reading