பல்டி திரைவிமர்சனம்
பல்டி திரைவிமர்சனம் நடிகர்கள்:சாந்தானு,ஷேன் நிகம்,செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், மற்றும் பலர். இசை:சாய் அபாயங்கர், இயக்கம்:உன்னி சிவலிங்கம், சாந்தானு ஷேன் நிகம் நடிப்பில் வெளியாகியுள்ள பல்டி படம், ஆரம்பத்தில் ஒரு சாதாரண விளையாட்டு டிராமாவாகத் தோன்றினாலும், கதையின் நகர்வில் அது திடீரென வாழ்க்கை, நட்பு, துரோகம், ஏமாற்றம் போன்ற பல்வேறு உணர்வுகளோடு பரபரப்பாக மாறுகிறது. சுப்பிரமணியபுரம் படத்தைக் குறிப்புக்கு வரவைக்கும் விதத்தில், பழக்கத்தால் நண்பர்கள் எவ்வாறு சிக்கலில் சிக்குகிறார்கள் என்பதை உணர்ச்சிகரமாக சொல்லியுள்ளது. ஷேன் நிகம் தனது 25வது […]
Continue Reading
