இட்லி கடை திரைவிமர்சனம் 4.2
இட்லி கடை – சுவையான கதை-4.2 நடிகர்கள்:தனுஷ், நித்யா மேனன்,ஷாலனி பாண்டே, ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய்,சமுத்திரக்கனி பார்த்திபன்,இளவரசு, இசை:G. V. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு:கிரண் கௌசிக், இயக்கம்:தனுஷ், தயாரிப்பு:ஆகாஷ் பாஸ்கரன், தனுஷ். தனுஷ் இயக்கி நடித்த படம்‘இட்லி கடை’ இந்த படம் அப்பா அம்மா பாசம், சொந்த ஊர் நினைவுகள், மண்வாசனை எவ்வளவு வலிமையானது என்பதை மென்மையாக சொல்லுகிறது. தனுஷ் , தந்தையானா(ராஜ்கிரண்) உயிரான இட்லிக்கடையை காப்பாற்றும் விதத்தில் ரசிகர்களை கண்ணீர்க்கும் சிரிப்புக்கும் அழைத்துச் […]
Continue Reading
