65 நாட்கள்.. 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்த ‘துரிதம்’ படக்குழுவினர்

  இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம். கதையின் நம்பகத்தன்மைக்காக தமிழ்நாட்டில், அதுவும் கதை நிகழும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே பயணப்பட்டு மொத்த படப்பிடிபையும் நடத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 65 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக தமிழகத்துக்குள்ளேயே 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சாலைகளில் மட்டுமே பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படத்தின் […]

Continue Reading

கேரளாவில் மக்கள் சேவையில் களமிறங்கிய நடிகர் ரஹ்மான் விசிறிகள்!

கேரளாவில் உள்ள நடிகர் ரஹ்மானின்  ரசிகர்கள் தங்கள் மன்றங்களின் (All Kerala Evergreen Star Rahman fans welfare Association ) சார்பாக நேற்று தெரு ஓர மக்களுக்கு உணவு வழங்கினார்கள். மேலும் பல ஊர்களில் இலவசமாக நோயாளிகளுக்கு மருத்துவமனை செல்ல இலவச ஆம்புலன்ஸ் சேவையும் நடத்தப்பட்டது. ரசிகர் மன்ற தலைவர் தீபு லால் மற்றும் செயலாளர் அமல் மேற்பார்வையில் இந்த சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டது .

Continue Reading

“ஏஜென்ட் கண்ணாயிரம்” நாயகியாக நடிக்கிறார் நடிகை ரியா சுமன் !

நடிகை ரியா சுமன் தமிழ் திரையுலகில் நடிகர்  ஜீவா நடித்த ‘சீறு’ படத்தின் மூலம்,  தன் திரைப்பயணத்தை துவங்கினார்.  தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் நாயகியாகவும் மற்றும்  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும்  ‘மன்மத லீலை’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான  இந்த இரண்டு படங்களிலும்  ஒரு பகுதியாக பங்குகொண்டு  இருப்பதில், அவரது திறனை வெளிப்படுத்த அருமையான  வாய்ப்பை இந்த படங்கள் வழங்கியுள்ளதில், அவர் வெகு […]

Continue Reading

இயக்குநர் CS அமுதன் – விஜய் ஆண்டனி கூட்டணியி உருவாகும் “ரத்தம்” படத்தில் மூன்று நாயகியகள் நடிக்கிறார்கள் !

தமிழ்த் திரையுலகின் பன்முக அடையாளமாக திகழும் நடிகர் விஜய் ஆண்டனி, தனது சிறப்பான நடிப்பினாலும், தனித்துவமான திரைக்கதை தேர்வுகள் மூலம், மனம் கவரும் திரைப்படங்கள் தந்து, ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, வர்த்தக வட்டத்திலும் லாபம் தரும் நடிகராக பாராட்டு பெற்றுள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் திரைத்துறை மதிப்பு அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. மேலும் அவரது திரைப்படங்களுக்கான வணிக வட்டமும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அவரது […]

Continue Reading

மீண்டும் வில்லனாக மிரட்ட வரும் குரு சோமசுந்தரம்

  மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம் குரு பிரம்மாவாக பெல் என்கிற திரைப்படத்தில்  கதையின் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம்.   பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம் பெல் என்ற  பார்வைத் திறனற்ற தனிநபரின் கதையே Bell.  பெல் அவன் வாழ்கையில் மற்றவர்களை எப்படி பார்க்கிறான் என்பது திரைக்கதை.    இத்திரைப்படம் ஏற்காடு மற்றும் மலைப்பகுதிகளில் […]

Continue Reading

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் ட்ராமாவான மகான் பிப்ரவரி-10 அன்று Prime Video-இல் உலகளவில் வெளியிடப்படுகிறது

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம்.சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா […]

Continue Reading

“மாஸ்டர்” பட புகழ் மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் புதிய படம் “கரா”..! ஃபர்ஸ்ட் லுக் வெளியிடு

பவானி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ராஜேஷ்குமார் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் அவதார் இயக்கத்தில், மாஸ்டர் மகேந்திரன் கதா நாயகனாக நடித்துள்ள “கரா” படத்தின் “First look poster” மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களால் இன்று சோஷியல் மீடியாவில் வெளியிடபட்டது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு Williams, இசை Achu Rajamani, எடிட்டர் Greyson, ஆர்ட் PL Deva, சண்டை பயிற்சி Ravi Stunt, நடனம் Balakumar Revathi, பாடல்கள் Madhurai Kavi, பணியாற்றி உள்ளனர்

Continue Reading

கே.டி. குஞ்சுமோன் வழங்க ஜென்டில்மேன் – 2 .விரைவில் மிகப்பரம்மாண்டமாக ஆரம்பம்…

பிரமாண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரிக்கும் #ஜென்டில்மேன்2 படத்திற்கு இசையமைக்கும் பிரமாண்ட இசையமைப்பாளர் #MMகீரவாணி ! தென்னிந்திய மொழிகளில்  முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர்  ‘ஜென்டில்மேன் ‘ K.T.குஞ்சுமோன்.  சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின்  ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார்.#ஜென்டில்மேன்2 படத்திற்கு  இசை அமைப்பாளர் யார் என்பதை, ரசிகர்களுக்கு ஒரு […]

Continue Reading

ஈட்டி, ஐங்கரன் திரைப்படங்களின் இயக்குனர் ரவிஅரசுவுக்கு பிறந்த தினத்தை ஒட்டி திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஈட்டி, ஐங்கரன் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனர் ரவிஅரசுவுக்கு பிறந்த தினத்தை ஒட்டி திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் 2015-ல் வெளியாகிய திரைப்படம் ஈட்டி. வசூல்  ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  ஒரு சவாலான தடகள சாம்பியனின் கதையை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் அழுத்தமாகவும் ஜனரஞ்சகமாகவும் அளித்திருந்தார் இயக்குனர் ரவிஅரசு. குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.தனது இயக்கத்தில் இரண்டாவது படமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ஐங்கரன் படத்தை […]

Continue Reading

குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகரின் புதுமையான முயற்சி

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ‘கருங்காலி’ மற்றும் ‘நான் சிகப்பு மனிதன்’ புகழ் நடிகர் சேத்தன் சீனு, 12 விடுதலை வீரர்களின் வேடங்களில் பிரமாண்ட போட்டோஷூட் செய்துள்ளார்.சுதந்திரத்திற்காக பாடுபட்ட நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குடியரசு தினமான ஜனவரி 26 அன்று காலை 10.05 மணி  முதல் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். ஜனவரி 23 முதல் முன்னோட்டம் வெளியிடப்படும். இந்த முயற்சியைப் பற்றி பேசிய சேத்தன் சீனு, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது […]

Continue Reading