உங்கள் அன்புக்கு என்றென்றும் நன்றி..!பாடகர் கருணாகரன்
பத்திரிக்கை மற்றும் ஊடக மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கு எனது வணக்கங்கள் தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஷால் சார் யுவன் சார் கூட்டணி வீரமே வாகை சூடும் “எங்கே உன்னை எங்கே தேடுவேன்இனி எங்கே உன்னை எங்கே காணுவேன்” என்ற பாடலும் மற்றும் விஷ்ணு விஷால் சார் .இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில். TR சிலம்பரசன் சார் அவர்கள் பாடிய FIR யார் என யார் என உலகம் கேட்க இவன் யாரென அறிந்திட்டு பகைவர் வேர்க்க போர்க்களம் இவன் […]
Continue Reading