கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது  பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார். ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா      உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் […]

Continue Reading

இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் கொல்கத்தா படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது !

ஒரு நடிகராக, விஜய் ஆண்டனியின் திரைப்பயணம் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. அவரது படங்கள் அடுத்தடுது பாக்ஸ் ஆபிஸில் கலக்கியதில், வர்த்தக வட்டாரங்கள் அவரது ஒவ்வொரு புதிய படத்தின் அறிவிப்பையும் கொண்டாடுகின்றன. அவரது நடிப்பில், தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் திட்டமிடப்பட்ட,  கிட்டத்தட்ட அரை டஜன் திரைப்படங்கள் 2022ல் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோரால் Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கப்படும், CS.அமுதன் இயக்கும் ‘ரத்தம்’ படத்தின் […]

Continue Reading

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பமாகிறது !

பன் மொழிகளில் பிரபலமான இந்திய நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா, கலக்கல் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இருவரும் தற்போது அவர்களின் கூட்டணியில், பன் மொழிகளில் உருவாகிய இந்தியா படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள், இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இந்த அதிரடியான கூட்டணியில், புதிய படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்  பல வெடிபொருள் ஆயுதங்களுன் படு […]

Continue Reading

ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (27.3.2022) ஞாயிற்றுகிழமை அன்று “தளபதி” மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி மூலமாக அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் சாதனையாளர்களை உருவாக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்வை அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து Ex.MLA அவர்கள் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில்  துவக்கிவைத்தார். மேலும் இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநில தலைமை, […]

Continue Reading

ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘லாக்’

‘அட்டு’ படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின்  அடுத்த பிரமாண்ட படைப்பான ‘லாக் ‘ படத்தின்  பஸ்ட் லுக் இன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா . பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் , RPG ராயல் பினோபென் குழு , சக்திவேல் பிக்சர்ஸ்,  ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘ லாக்’ திரைப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளன.   இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. […]

Continue Reading

இரு மொழிகளில் உருவாகும், நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது !

நடிகர் ராம் பொதினேனி நடிப்பில், பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், உருவாகி வரும் “தி வாரியர்” திரைப்படம்,  வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில்  பிரமாண்டமாக வெளியாகிறது.   கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டு திரைத்துறைகளிலும் பிரபலமான நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், தென்னிந்திய திரையுலகின்  இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.   இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் […]

Continue Reading

நடிகர் அஜீத் குமாரின் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது.

நடிகர் அஜீத் குமாரின் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது.   2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய  பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு, ஆக்‌ஷன் திரைப்படமான ‘வலிமை’ நேற்று ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான வேகத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை பெற்று, ஓடிடி உலகில் மிகப்பெரிய ஓபனிங் சாதனை படைத்துள்ளது. படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஜீ5 தளத்தில் தற்போது  காண […]

Continue Reading

நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்….

தமிழ் திரை உலகில் பல படங்களில் நடித்துள்ள ஆதி யாகவராயினும் நா காக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் நிக்கி கல்ராணியுடன் இனைந்து நடித்திருந்தார்கள் இந்நிலையில் ஆதியும் நிக்கி கல்ராணியும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கூறப்பட்டது. அதனை மெய்பிக்கும் வகையில் நடிகை நிக்கி கல்ராணி தனது நிச்சயதாரர்த்த புகைப்படங்களை டிவிட்டர்  பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆதி – நிக்கி கல்ராணி இருவருக்கும் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இத்தகவலை தனது […]

Continue Reading

கலைஞர்களை மையமாகக் கொண்ட உலகளாவிய மேடையாக மாஜா தளம் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை வெளியிட்டுள்ளது.

கலைஞர்களை மையமாகக் கொண்ட  உலகளாவிய மேடையாக மாஜா தளம் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஏற்பாடு செய்து, தயாரித்துள்ள, ‘மூப்பில்லா தமிழே தாயே’ படக் தமிழ் கலாச்சாரம் மற்றும் பல்வேறு துறைகளைச் சுற்றியுள்ள தமிழர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது.     வரவிருக்கும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெள்ளிக்கிழமையன்று ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற நவீன யுக கீதத்தை வெளியிட்டார். மார்ச் 24 […]

Continue Reading

தயாரிப்பாளர், நடிகர் D G குணாநிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வைத்த திரு.டாக்டர் அன்புமணி ராமதாஸ்

மதிமாறன் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ், வர்ஷா பொல்லமா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் செல்ஃபி. இப்படத்தில் தயாரிப்பாளரான D G குணாநிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும் சஹானா என்பவருக்கும் சமீபத்தில் திருப்பதியில் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும், தயாரிப்பாளர்கள் […]

Continue Reading