திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகும் “நேற்று நான்.. இன்று நீ

திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகும் “நேற்று நான்.. இன்று நீ     கல்வித் துறையிலும் பத்திரிக்கை துறையிலும் சிறப்பாக பயணித்து வரும் ‘தேசத்தின் குரல்’ பத்திரிக்கை நிறுவனர். H. பாட்சா திரையுலகிலும் தன் பயணத்தை துவக்கியிருக்கிறார். அவரது அப்பா டாக்கீஸ் நிறுவனம் மூலமாக “நேற்று நான்.. இன்று நீ” என்ற திரைப் படத்தினை தயாரித்திருக்கிறார்.    குறுகிய கால அளவில் குறைந்த முதலீட்டில் நல்ல கதையையும் நடிக நடிகையர்களையும் நம்பி தேர்ந்த தொழில் நுட்பக் […]

Continue Reading

ராம்சரண் – உபாசனா தம்பதியரின் பெண் குழந்தைக்கான பெயர் தேர்வு

ராம்சரண் – உபாசனா தம்பதியரின் பெண் குழந்தைக்கான பெயர் தேர்வு *விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு* ”எங்களுடைய குழந்தைக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம். அதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என குளோபல் ஸ்டார் ராம் சரண் தெரிவித்திருக்கிறார். குளோபல் ஸ்டார் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியருக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து இந்த நட்சத்திர தம்பதிகள் முதன் […]

Continue Reading

பாயும் ஒளி நீ எனக்கு – திரை விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு – திரை விமர்சனம் விக்ரம் பிரபு வாணி போஜன் டல்லி ஜனஞ்சேயா விவேக் பிரசன்னா வேலா ராமமூர்த்தி ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சாகரிசையில் கார்த்திக் அட்விக் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் பாயும் ஒளி நீ எனக்கு நாயகன் விக்ரம் பிரபு பார்வை மங்கலாக இருக்கும் அதாவது நல்ல வெளிச்சத்தில் கண் பார்வை நன்றாக தெரியும் இருளில் பார்வை பார்வை தெரியாது விக்ரம் பிரபு தன் அலுவலக […]

Continue Reading

தருணம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

“தருணம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !! இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடிக்கும் “தருணம்” திரைப்பட படப்பிடிப்பு துவங்கியது ஸென் ஸ்டுயோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், “தேஜாவு” படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் “தருணம்” திரைப்படத்தின் பூஜை மிகச் சமீபத்தில் நடைபெற்றது, இந்நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் கிளிம்ப்ஸ் […]

Continue Reading

தலைநகரம் 2 – திரைவிமர்சனம்

தலைநகரம் 2 – திரைவிமர்சனம் தலைநகரம் V.Z. துரை இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்திருக்கும் படம் தலைநகரம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் ஒரு கேங்ஸ்டர் படம் என்று தான் சொல்ல வேண்டும் இயக்குனர் துரை சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சிறப்பாக தன் பங்கை செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் கதைக்களம் பழசு என்றாலும் திரைக்கதை புதுசு அதிலும் விறுவிறுப்பாக பணத்தை கொடுத்து இருப்பது சிறப்பு இருந்தும் […]

Continue Reading

*ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது

*ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தினர் உற்சாகம்*   *திரையுலகினர்.. ரசிகர்கள்.. வாழ்த்து*     தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் ராம்சரண் -உபாசானா சார்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் […]

Continue Reading

‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் *அசுரன், துணிவு படங்களை தொடர்ந்து ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்* *ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) படத்தின் துவக்கவிழா பூஜை நடைபெற்றது* ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr. X) திரைப்படத்தில் பிரபல நடிகை மஞ்சு வாரியர் […]

Continue Reading

சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை

சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை   இயக்குனர் சீனு ராமாமியின் குரு சங்கரன் என்ற கவிதையை இணையத்தில் படித்து விட்டு நடிகர் கமல் ஹாசன் கீழ்காணும் பதில் கவிதையை எழுதியுள்ளார். சீனு ராமசாமியின் கவிதைகளில் இருக்கும் அன்பு அம்சம் அவரை வெகுவாக ஈர்த்திருக்கிறது என நெகிழ்ந்து இக்கவிதையை அவருக்கு அனுப்பியுள்ளார். கமல் ஹாசன் அவர்களின் பதில் கவிதை: இக்குருட்டுத் தாத்தாவின் கண்ணுடைப் பேரன் கல்வியாளன் அல்ல. கவியை ஊன்றி நடக்கும் என்னிளம் பேரா என்றேனும் […]

Continue Reading

கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ” கடத்தல் “

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான படம் ” கடத்தல் ” ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.  ஒரு உண்மையான கடத்தல் சம்பவத்தை தோலுரிக்கும் படம் ” கடத்தல் ” ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ” கடத்தல் “[image_slider] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [/image_slider] ஜூலை மாதம் வெளியாகிறது.   D.நிர்மலா தேவி நல்லாசியுடன் […]

Continue Reading

சமூக அக்கறை கொண்ட கதையில் கதாநாயகனாக நடிக்கும்ராமராஜன்

சாமானியனை தொடர்ந்து மீண்டும் ஒரு சமூக அக்கறை கொண்ட கதையில் கதாநாயகனாக நடிக்கும்ராமராஜன் எண்பது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக, வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவக்கியுள்ளார். இந்தப்படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் ராமராஜன். அந்த வகையில் 7 […]

Continue Reading