பஜனை ஆரம்பம் ‘ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
‘பஜனை ஆரம்பம் ‘ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! இது ஆபாசப்படமல்ல: ‘பஜனை ஆரம்பம் ‘இயக்குநர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி மெடிக்கல் மாஃபியா பற்றிப் பேசுகிற படம் ‘பஜனை ஆரம்பம் ‘ நான் இயக்கியுள்ள ‘பஜனை ஆரம்பம்’ முகம் சுழிக்க வைக்கும் படம் அல்ல; இப்படத்தில் பெண்களைப் பற்றித் தவறாக எதுவும் காட்டப்படவில்லை என்று அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் தட்சிணாமூர்த்தி கூறினார். ஸ்ரீரங்க நாச்சியார் மூவீஸ் நிறுவனம் சார்பில் எஸ். தோதாத்ரி சந்தானம் […]
Continue Reading