சூரகன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா 

சூரகன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா  3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில்,  புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”.  டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் நடிகர்  கார்த்திகேயன் பேசியதாவது… சூரகன் டிரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் […]

Continue Reading

அதிவி சேஷ் கதையின் நாயகனாக நடிக்கும். ‘G2 ‘( குடாச்சாரி 2) படத்தில் நடிகை பனிதா சந்து நாயகி

அதிவி சேஷ் கதையின் நாயகனாக நடிக்கும். ‘G2 ‘( குடாச்சாரி 2) படத்தில் நடிகை பனிதா சந்து நாயகியாக நடிக்கிறார்.   நடிகர் அதிதி சேஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘G2’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் நாயகி யார்? என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ‘குடாச்சாரி 2’ எனும் இந்த படத்தில் நாயகன் அதிவி ஷேஷுக்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து […]

Continue Reading

விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட “சித்தா” திரைப்படம், நவம்பர் 28 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட “சித்தா” திரைப்படம், நவம்பர் 28 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.   இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் சித்தார்த், நிமிஷா சஜயன் மற்றும் சஹஸ்ரா ஸ்ரீ ஆகியோர் நடிப்பில், இயக்குநர் SU அருண் குமார் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட ‘சித்தா’ திரைப்படத்தை, நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. திரை விமர்சகர்களால் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என்று பாராட்டப்பட்ட “சித்தா” படம், […]

Continue Reading

பிரைம் வீடியோவின் ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரை பற்றி நடிகர் ஆர்யா உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்

‘தி வில்லேஜ்’ இணையத் தொடர் மூலம் என்னுடைய ஒ டி டி டிஜிட்டல் தள அறிமுகம், நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாகும்’ என பிரைம் வீடியோவின் ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரை பற்றி நடிகர் ஆர்யா உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார் பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் ஒரிஜினல் தமிழ் திகில் தொடரான ‘தி வில்லேஜ்’ எனும் நீண்ட வடிவிலான இணையத் தொடரின் உலகளாவிய பிரீமியரை அண்மையில் அறிவித்தது. இந்தத் தொடர் அதே பெயரில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் […]

Continue Reading

மிகப்பெரிய தீபாவளி வெளியீட்டு வெற்றியை வழங்கிய சல்மான் கான்

“டைகர் படவரிசை எப்போதும் எனது திரை வாழ்க்கையை பிரகாசமாக்கும்!” என்கிறார் டைகர்-3-ன் மூலம் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீபாவளி வெளியீட்டு வெற்றியை வழங்கிய சல்மான் கான் ஹிந்தி சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான், டைகர்-3-படத்தின் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்வதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்!  ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி வசூல் செய்ததோடு நின்று விடாமல் ஹிந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீபாவளி […]

Continue Reading

பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’ –கின் அதிகம் எதிர்பார்க்கப்படும்

இந்தியாவின் 54 வது சர்வதேச திரைப்பட பண்டிகையின் (ஐஎஃப்எஃப்ஐ) திறப்பு விழா நடைபெறும் கோவாவில் பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’ –கின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ட்ரெய்லரை ZEE5 வெளியிடுகிறது அனிருத்தா சௌதிரி இயக்கும் மற்றும் பங்கஜ் த்ரிபாதி, பார்வதி திருவோது, சஞ்சனா சாங்கி மற்றும் ஜெயா அஹ்சான் நடிக்கும் இந்த திரைப்படம் டிசெம்பர் 8 2023 அன்று ZEE5-ல் வெளியடப்படும் ~ தேசிய செய்தி, 21 நவம்பர் 2023: இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் […]

Continue Reading

100% வெற்றிச் சாதனை படைத்த மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

100% வெற்றிச் சாதனை படைத்த மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ராஜ்குமார் ஹிரானி “டங்கி” மூலம் மற்றொருமுறை திரையில் மாயாஜாலம் நிகழ்த்தவுள்ளார்    இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, திரை ரசிகர்கள் கொண்டாட அவரது பெயர் மட்டுமே போதும்!! மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியர், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழங்கி, ப்ளாக்பஸ்டர் வெற்றிச்சாதனையையும் படைத்துள்ளார். ‘சஞ்சு,’ ‘பிகே,’ ‘3 இடியட்ஸ்,’ […]

Continue Reading

நடிகராக கலக்கும் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர் 

நடிகராக கலக்கும் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர்  லேபில் சீரிஸ் மூலம், அனைவரையும் தன் நடிப்பால் ஈர்த்த, நடிகர் ஹரிஷங்கர் !! இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக வெளியான “லேபில்” சீரிஸில், புதுமுக நடிகர் ஹரிஷங்கர் அனைவரையும் ஈர்த்துள்ளார். கிரிக்கெட்டராக ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்தவர் தற்போது, நடிகராகக் கலக்கி வருகிறார். இளம் நடிகராக வலம் வரும் ஹரிஷங்கர், ஒரு கிரிக்கெட்டராக தன் வாழ்வைத் தொடங்கியவர். அண்டர் 19 பிரிவில் ஜீனியர் நேஷனல் போட்டிகளில் விளையாடிப் […]

Continue Reading

அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழா 

“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழா  காளிதாஸ் ஜெயராமுக்காக என் அசிஸ்டெண்ட்கள் நிறையக் கதை எழுதி வருகிறார்கள் ,  “அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் !! “அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழாவில், விஜய் டயலாக் சொன்ன காளிதாஸ் ஜெயராம்   இதுவரை நீங்கள் பார்க்காத திரில்லர் அனுபவத்தைத் தரும்,  “அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர் வெளியீட்டு விழாவில் – இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் S […]

Continue Reading

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குழுவின் நன்றி தெரிவிப்பு விழா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ் கதிரேசன் தயாரிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குழுவின் நன்றி தெரிவிப்பு விழா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் வெளியீட்டில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் […]

Continue Reading