பிரபாஸின் ஸ்பிரிட் பட அப்டேட் தந்த நந்தமூரி பாலகிருஷ்ணா

பிரபாஸின் ஸ்பிரிட் பட அப்டேட் தந்த நந்தமூரி பாலகிருஷ்ணா பிரபாஸின் ஸ்பிரிட் 2024 ல் வெளிவருகிறது   அனிமல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில் படக்குழு எட்டுதிக்கும் பறந்து புரமோசனில் ஈடுபட்டு வருகிறது. நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபிள் வித் என்பிகே படக்குழு கலந்துகொண்டபோது, அவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து பிராபாஸை வைத்து இயக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட் குறித்து கேட்டது தற்போது வைரலாகி வருகிறது. அன்ஸ்டாப்பபிள் வித் என் பி கே நிகழ்ச்சியில், […]

Continue Reading

80’S பில்டப் – திரைவிமர்சனம்

நாயகனாக தடுமாறிக்கொண்டு இருந்த சந்தானம் கடந்த இரண்டு படங்கள் மூலம் மீண்டு எழுந்து வந்து இந்த படத்தை கொடுத்துள்ளார் இந்த படத்தில் இவர் மீண்டும் நிற்க இயக்குனர் கல்யாண் கொடுத்துள்ளாரா இல்லை காய் விரித்து விட்டாரா என்று பார்ப்போம்.   சந்தானம், ராதிகா ப்ரீத்தி, மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், கிங்ஸ்லி, தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் […]

Continue Reading

கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் YRF-ன் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ள கடுமையான பழிவாங்கும் தொடராக ‘அக்கா’வை உருவாக்கி உள்ளது.

கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் YRF-ன் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ள கடுமையான பழிவாங்கும் தொடராக ‘அக்கா’வை உருவாக்கி உள்ளது. முன்னணி இந்திய தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் தயாரிப்புப் பிரிவான YRF என்டர்டெயின்மென்ட், அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் அதன் அடுத்த படைப்பிற்கு பச்சைக் கொடி காட்டி இந்தியாவில் இன்று மிகவும் பாராட்டப்படும் இரண்டு பெண் நடிகர்களை ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கும் கடுமையான பழிவாங்கும் தொடராகும்! இந் கீர்த்தி சுரேஷ் […]

Continue Reading

தமிழ் திகில் திரைப்படமான தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சி

பிரைம் வீடியோவில் தமிழ் திகில் திரைப்படமான தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சி சென்னையில் நடைபெற்றது புஷ்கர்-காயத்ரி முதல் சுதா கொங்கரா வரை, தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் வரை பலர் கலந்துகொண்டனர் !! பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் தமிழ் திகில் ஒரிஜினல் சீரிஸான, தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சியைச் சென்னையில் நடத்தியது. இந்நிகழ்வில் நடிகர்கள் மற்றும் படைப்பாளர்களுடன், தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த பிரபல முகங்களும் […]

Continue Reading

தி வில்லேஜ்’, இந்தியாவின் 54 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் காலா பிரீமியரில் திரையிடப்பட்டது

பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஹாரர் ஒரிஜினல் இணைய தொடரான ‘தி வில்லேஜ்’, இந்தியாவின் 54 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் காலா பிரீமியரில் திரையிடப்பட்டது.   தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணனின் ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி இயக்கியிருக்கும் இணையத் தொடர் ‘தி வில்லேஜ்’. இந்திய அளவிலான ஸ்ட்ரீமிங்கில் இதுவரை கண்டிராத திகில் ஜானரிலான படைப்பை இந்த தொடர் ஆராய்கிறது.   ‘தி வில்லேஜ்’ எனும் நீண்ட வடிவிலான […]

Continue Reading

ஜோ திரைவிமர்சனம்

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ, மாளவிகா மனோஜ், பாவ்யா உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “ஜோ முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ஜோ நீண்ட நாளுக்கு பிறகு வரும் காதல் படம் என்று சொன்னால் மிகையாகாது. சரி படம் நமக்கு காதலை தருகிறதா இல்லை சோதிக்கிறதா என்று பார்ப்போம். ஜோ’வாக படத்தில் வருபவர் ஹீரோ ரியோ. பள்ளி பருவத்தில் ஆரம்பமாகிறது படத்தின் கதை. […]

Continue Reading

மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – மெகா156

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – மெகா156 #Mega156 படத்தின் படப்பிடிப்பு பணிகள் இனிதே துவங்கியது     முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸின் கீழ் பிம்பிசாரா புகழ் இயக்குநர் வசிஷ்டாவுடன் மெகாஸ்டார் சிரஞ்சீவி இணையும் மெகா ஃபேன்டஸி சாகச திரைப்படம் #Mega156 திரைப்படம், தசரா விழாவன்று பெரும் கொண்டாட்டமாக துவங்கியது. இந்நிலையில் இன்று, இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் படப்பிடிப்பை, படக்குழுவினர் […]

Continue Reading

சில நொடிகளில் திரைவிமர்சனம்

அறிந்தும் அறியாமலும் படம் தமிழ் சினிமாவுக்கு தயாரிப்பளராக வந்த புன்னகை பூ கீதா தயாரிப்பில் வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் சில நொடிகளில். முழுக்க லண்டனில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. லண்டனில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் ரிச்சர்ட் ரிஷி. இவரின் மனைவியாக வருகிறார் புன்னகை பூ கீதா. நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் உள்ளே நுழைகிறார் யாஷிகா. யாஷிகாவும் ரிச்சர்டும் […]

Continue Reading

யுவ சாம்ராட்’ நாக சைதன்யா அக்கினேனி நடிக்கும் ‘தண்டேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

யுவ சாம்ராட்’ நாக சைதன்யா அக்கினேனி நடிக்கும் ‘தண்டேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   அல்லு அரவிந்த் வழங்கும் நாக சைதன்யா அக்கினேனி – சந்து மொண்டேட்டி – பன்னி வாசு – கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து உருவாக்கும் ‘தண்டேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ‘யுவ சாம்ராட்’ நாக சைதன்யா மற்றும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இணைந்து பணியாற்றும் #NC23 எனும் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, தயாரிப்பாளர் […]

Continue Reading

டங்கி: டிராப் 2 – லுட் புட் கயா – டங்கி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது

டங்கி: டிராப் 2 – லுட் புட் கயா – டங்கி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளியுங்கள். அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் அற்புதமான இசையில், மனு மற்றும் ஹார்டியின் அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் அற்புதமான இயக்கத்தில், அட்டகாச படைப்பாக உருவாகியுள்ள “டங்கி” படத்தின் இசைப்பயணத்த்தை, படைப்பாளிகள் படத்தின் முதல் பாடலான “லுட் புட் கயா” டிராப் 2 – வை வெளியிடுவதன் […]

Continue Reading