ஃபிலிம்பேர் விருதுகள்: இந்த முறை SRK vs SRK சிறந்த நடிகர்

ஃபிலிம்பேர் விருதுகள்: இந்த முறை SRK vs SRK சிறந்த நடிகர் பிரிவில் ஜவான் மற்றும் டங்கி படங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ஷாருக்கான்  ஃபிலிம்பேர் விருதுகளில் ஆதிக்கம் செலுத்தும் ஷாருக்கான் 69வது ஃபிலிம்பேர் விருதுகளில் பதான் மற்றும் ஜவான் சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது 69வது ஃபிலிம்பேர் விருது விழாவை, நடிகர் ஷாருக்கான் முழுமையாக ஆக்ரமித்து விட்டதாகத் தெரிகிறது. பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று பிளாக்பஸ்டர்களுடன் இந்த ஆண்டு திரையுலகை முழுவதுமாக ஆட்சி செய்தார் கிங்கான் […]

Continue Reading

ZEE5 தளம் அதன் அஜய் கர்துர்வார் நடிப்பில் ‘அஜய் காடு

ZEE5 தளம் அதன் அஜய் கர்துர்வார் நடிப்பில் ‘அஜய் காடு’ – தெலுங்கு படத்தினை நேரடி டிஜிட்டல் பிரீமியராக வெளியிட்டுள்ளது ~ அஜய் கர்தூர்வார் இயக்கியிருக்கும் இப்படத்தை, அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் மற்றும் சந்தனா கோபிசெட்டி இணைந்து தயாரித்துள்ளனர் ~ இந்தியா, ஜனவரி 12, 2024: இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம், தனது நேரடி-டிஜிட்டல் தெலுங்கு திரைப்படமான ‘அஜய் காடு’ படத்தினை ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் […]

Continue Reading

15வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தேர்வான படங்களுக்கு தமிழர் விருது

15வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தேர்வான படங்களுக்கு தமிழர் விருது ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து தமிழர் விருதுகளை வழங்கி வருகிறது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா. பதினான்கு வருடங்களாக மிகவும் சிறப்பாக  நடைபெற்றுவரும்  இத் திரைப்பட விழா பிரமாண்ட விழாவாக  உலக நாடுகளின் வரவேற்பை பெற்று வருகின்றது. தற்போது 15வது நோர்வே திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு 2023 ல் வெளியான தமிழ் […]

Continue Reading

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மெகா156 #Mega156 “விஸ்வம்பரா” என தலைப்பிடப்பட்டுள்ளது

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மெகா156 #Mega156 “விஸ்வம்பரா” என தலைப்பிடப்பட்டுள்ளது மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – மெகா156 #Mega156 விஸ்வம்பரா என தலைப்பிடப்பட்டுள்ளது!! அதிர வைக்கும் டைட்டில் க்ளிம்ப்ஸேவுடன் , 2025 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. !! மெகாஸ்டார் சிரஞ்சீவி கடந்த சங்கராந்திக்கு ‘வால்டர் வீரய்யா’ படம் மூலம் தனது ரசிகர்களுக்கும், திரையுலக பிரியர்களுக்கும் அறுசுவை விருந்தளித்தார். […]

Continue Reading

ஹனுமன் திரைவிமர்சனம்

ஹனுமன் திரைவிமர்சனம் நடிகர்கள்:தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலக்‌ஷ்மி சரத்குமார், வினய் ராய்,ராஜ் தீபக் செட்டி, கிஷோர், சமுத்தரகனி. இயக்கம்:பிரசாந்த் வர்மா இசை: அனுதீப், ஹரி கவுரா, கிருஷ்ணா சவுரப் தயாரிப்பு:நிரஞ்சன் ரெட்டி, ஒளிப்பதிவு: தாசரதி சிவேந்தரன், எடிட்டிங்: சாய் பாபு தலாரி , சென்னை: பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகி உள்ள சூப்பர் ஹீரோ பிளஸ் தெய்வ சக்தி கலந்த படம் தான் இந்த ஹனுமான். பான் இந்தியா வெற்றியை தெலுங்கு […]

Continue Reading

பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர்டெய்னர் படமான ‘தி ராஜா சாப்’

ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர்டெய்னர் படமான ‘தி ராஜா சாப்’ ( The Raja Saab) எனும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. பான் இந்திய ரெபல் ஸ்டார் பிரபாஸ்- இயக்குநர் மாருதியுடன் இணைந்து மீண்டும் பார்வையாளர்களை வசீகரிக்க தயாராகி வருகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாராகும் காதல் + திகில் கலந்த திரைப்படத்திற்கு ‘தி […]

Continue Reading

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட தருணம் படத்தின் டீசர்

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட தருணம் படத்தின் டீசர் ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள தருணம் படத்தின் டீசரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார் ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு பட இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள தருணம் திரைப்படத்தின் டீசரை முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் […]

Continue Reading

கேப்டன் மில்லர் திரை விமர்சனம்

கேப்டன் மில்லர் திரை விமர்சனம் சினிமா அரக்கர்கள் இணைந்து வழங்கி இருக்கும் படம் தான் கேப்டன் மில்லர் இந்தத் திரைப்படம் நிச்சயமாக ஒரு உலக தரமான படம் என்று தான் சொல்ல வேண்டும் தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல கதைக்களத்திலும் ஒரு உலகத்தரமான படம் என்று சொல்லலாம். எத்தனையோ திரைப்படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வந்திருக்கிறது அதில் நாம் போராட்டங்களை தான் பார்த்திருப்போம். ஆனால் இந்தத் திரைப்படத்தில் போராட்டம் இல்லை ஒரு போரையை நடத்தி இருக்கிறார். யாரும் சொல்லப்படாத ஒரு கதை […]

Continue Reading

மெரி கிறிஸ்துமஸ் திரைவிமர்சனம்

மேரிகிறிஸ்துமஸ் திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் இருந்து இனிதி சினிமாவில் தடம் பதித்து இன்று கமல்ஹாசன் ரஜினிகாந்த் பட்டியலில் இடம் பிடித்து இருக்கும் விஜய் சேதுபதிக்கு முதலில் வாழ்த்துகளுடன் ஆரம்பிப்போம் பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் மெரி கிறிஸ்துமஸ். இப்படத்திற்கு மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். […]

Continue Reading

அயலான் – திரை விமர்சனம்

அயலான் – திரை விமர்சனம் சிவகார்த்திகேயன் ரகுல் ப்ரீத் சிங் யோகி பாபு பால சரவணன் பானுப்ரியா கருணாகரன் நீண்ட இடைவெளிக்கு பின் இஷா கோபிகர் மற்றும் பலர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் ரவிக்குமார் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் அயலான் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் இந்த அயலான் ரசிகர்களை கவர்மா கவராதா என்று பார்ப்போம் இந்தத் திரைப்படத்தில் விமர்சனத்தை முதல் முதல் வரி மிக சிறந்த பொழுதுபோக்கு படம் என்று சொல்லலாம் […]

Continue Reading