அமரன் திரைவிமர்சனம்

அமரன் திரைவிமர்சனம் தமிழில் ஏன் இந்தியாவில் இதுவரை எத்தனையோ வரலாற்று சுவடுகள் படமாக்கி உள்ளனர் ஆனால் இந்த அமரன் போல் ஒரு படம் இதுவரை யாரும் இயக்கியது இல்லை இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கு இரு கரம் கூப்பி வணக்கத்துடன் இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கலாம். மேஜர் முகுந்த் அவரின் வாழ்க்கை வரலாற்றை தான் இந்த படமாக உருவாக்கி இருக்கிறார்கள் ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதுவது மிக சுலபம் ஆனால் அதை திரையில் […]

Continue Reading

ஆக்சன் திரில்லரில் அசத்தும் முரா டிரெய்லர் 

ஆக்சன் திரில்லரில் அசத்தும் முரா டிரெய்லர்    “கப்பேலா” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவாகியிருக்கும் “முரா” படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் இளைஞர் குழு, கேங்ஸ்டர், போலீஸ் என பரபரக்கும் சம்பவங்களை சொல்லும் இப்படம், திருவனந்தபுரத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையாக வைத்து, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சரமூடு, கனி குஸ்ருதி மற்றும் மாலா […]

Continue Reading

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் […]

Continue Reading

சசிகுமாரின் ‘நந்தன்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சசிகுமாரின் ‘நந்தன்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்   நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘நந்தன்’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்… ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்’ என பாராட்டினர். விமர்சகர்களும் ‘நந்தன்’ திரைப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் – விமர்சகர்கள்- திரையுலகினர் – […]

Continue Reading

லப்பர் பந்து மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து லப்பர் பந்து மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்   டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் தீபாவளியை கொண்டாட தயாராகுங்கள்… கெத்து, அன்பு இருவரும் விருந்து கொடுக்க வருகிறார்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அக்டோபர் 31 முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘லப்பர் பந்து’ படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !! ப்ளாக்பஸ்டர் “லப்பர் பந்து” அக்டோபர் 31 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது […]

Continue Reading

ஒற்றைபனைமரம் திரை விமர்சனம்3/5

ஒற்றைபனைமரம் திரை விமர்சனம்3/5 இலங்கையின் உள்நாட்டுப் போரில் தப்பிப்பிழைத்த மூன்று தமிழர்களின் எழுச்சியூட்டும் கதையைச் சொல்கிறது. சுந்தரம், தனது கர்ப்பிணி மனைவியை இழந்து தவிக்கும் ஒரு மனிதன், கஸ்தூரி, ஒரு போராளியின் விதவை மற்றும் ஒரு அனாதையான இளம்பெண், அனைவரும் பகிரப்பட்ட அதிர்ச்சியால் தங்களைக் கட்டிப்பிடித்து, 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் காண்கிறார்கள். அகதிகளின் வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களை சித்தரிக்கும் சக்திவாய்ந்த, பேய்பிடிக்கும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. இருப்பினும், கதை […]

Continue Reading

தீபாவளி போனஸ்  திரைவிமர்சனம்

தீபாவளி போனஸ்  திரைவிமர்சனம் மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூர் என்ற கிராமத்தில் வசிக்கும், கணவன் – மனைவி மற்றும் ஒரு மகன் என சிறிய ஏழை குடும்பம். கணவன், கொரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி மேனாக வேலை செய்கிறார். மனைவி வீட்டு வேலை செய்கிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாட ஊரே தயாராகிக்க கொண்டு இருக்கும் நேரம். , மகனின் நீண்ட நாள் விருப்பமான போலீஸ் உடை, மனைவி விரும்பிய சேலை, பட்டாசு, பலகாரத்திற்கான செலவு.. இது எல்லாவற்றுக்கும் […]

Continue Reading

அதிரடி ஆஃபரை ( தள்ளுபடியை) அறிவித்திருக்கும் பிரைம் வீடியோ

அதிரடி ஆஃபரை ( தள்ளுபடியை) அறிவித்திருக்கும் பிரைம் வீடியோ ‘கடைசி உலகப் போர் -ஸ்வாக் – லைக் எ டிராகன்: யாகுசா ஆகிய மூன்று படைப்புகளையும் பிரைம் வீடியோவில் ஆஃபருடன் காணத்தவறாதீர்கள் இந்த வார இறுதியில் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!. பரபரப்பான டிஸ்டோபியன் தமிழ் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘கடைசி உலகப் போர் ‘ – தெலுங்கு மொழியில் வெளியான நகைச்சுவை நாடகமான ‘ஸ்வாக்’ மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானிய மொழியில் வெளியான […]

Continue Reading

ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு.

“சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு. *திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, “சார்” பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு !!* SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக வெளிவந்துள்ள “சார்” திரைப்படத்திற்கு, கிடைத்து வரும் வரவேற்பை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, சார் […]

Continue Reading

போகுமிடம் வெகு தூரமில்லை” படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 

“போகுமிடம் வெகு தூரமில்லை” படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், டாப் 4 இல் இடம்பிடித்த “போகுமிடம் வெகு தூரமில்லை” திரைப்படம்   அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்த “போகுமிடம் வெகு தூரமில்லை” திரைப்படம் !! Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா […]

Continue Reading