‘புஷ்பா 2: தி ரூல்’ டிரெய்லர் வெளியீட்டு

”என்னைப் பிறப்பித்து வளர்த்த தமிழ் மண்ணுக்கு எனது பணிவான மரியாதையும் அன்பும்” – சென்னையில் நடந்த ‘புஷ்பா2’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வின் போது எமோஷனலாகப் பேசிய பான் இந்தியன் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் பாட்னாவில் நடந்த ‘புஷ்பா 2: தி ரூல்’ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர். இந்த […]

Continue Reading

‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ளது.

7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில்,சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு […]

Continue Reading

அமரன்… வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25 நாள்களைத் தொட்டு இதயங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.

அமரன்… வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25 நாள்களைத் தொட்டு இதயங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வெளியாகி 25 நாட்களைத் தாண்டியும் அமரன் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது. பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் ஒரு சேரக் கவர்ந்து, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதிரடி அலைகளை உருவாக்கி, ஒரு சகாப்தமாக மாறியிருக்கிறது அமரன். காதல், தியாகம், தேசப்பற்று ஆகிய உன்னதமான விஷயங்களின் சரிவிகிதக் கலவையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர சரிதத்தை ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் சொல்கிறது அமரன். பார்வையாளர்களின் உணர்வோடு ஒன்றிவிடும் […]

Continue Reading

தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நான்பிக்சன் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நடப்புத் தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் என்னும் புதிய சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்

தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நான்பிக்சன் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நடப்புத் தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் என்னும் புதிய சங்கத்தைத் தொடங்கியுள்ளனர் இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது சங்கத்தின் கெளரவத்தலைவர்கள் திரு.சத்யஜோதி தியாகராஜன், திருமதி ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர்களின் பல்வேறு பிரச்னைகள் மற்றும் அதைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.. சங்கத்தின் நிர்வாகிகள் பின்வருமாறு- தலைவர்- உதயசங்கர் பொதுச்செயலாளர் […]

Continue Reading

விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாகியுள்ள ‘பரமன்’ நவ-29ல் ரிலீஸ்

விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாகியுள்ள ‘பரமன்’ நவ-29ல் ரிலீஸ் விவசாயிகளின் வாழ்வியலை சொல்ல வரும் ‘பரமன்’ ; நவ-29ல் ரிலீஸ் இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ஜெய்பீம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் […]

Continue Reading

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு   சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்ட ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு […]

Continue Reading

எமக்குதொழில்ரொமன்ஸ் – திரைப்பட விமர்சனம் – 3./5

எமக்குதொழில்ரொமன்ஸ் – திரைப்பட விமர்சனம் – 3./5 நாயகன் அசோக் செல்வன் சினிமாவில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்து வருகிறார். இவர் ஒரு ஹாஸ்பிடலில் நர்சாக வேலை செய்து கொண்டிருக்கும் அவந்திகா மிஸ்ரா மீது காதல் வயப்படுகிறார். இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அப்பொழுது நாயகன் அசோக் செல்வனை நாயகி அவந்திகா மிஸ்ரா தப்பாக புரிந்து கொண்டு அவரிடமிருந்து பிரிந்து சென்று விடுகிறார். பின்பு இவர்கள் இருவரும் ஒவ்வொரு முறை மீண்டும் சேர்வதற்கான எடுக்கும் முயற்சியில் […]

Continue Reading

மக்களின் மனங்களை வென்ற, ஸ்டார் விஜய் ‘ஆஃபீஸ்’ தொடர், ஹாட்ஸ்டாரில் மீண்டும் முழு நீள வெப் சீரிஸாக வெளிவரவுள்ளது 

மக்களின் மனங்களை வென்ற, ஸ்டார் விஜய் ‘ஆஃபீஸ்’ தொடர், ஹாட்ஸ்டாரில் மீண்டும் முழு நீள வெப் சீரிஸாக வெளிவரவுள்ளது    வெப் சீரிஸாக மீண்டும் வரும் ‘ஆஃபீஸ்’ தொடர், ஹாட்ஸ்டாரில் விரைவில் ‘இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘ஆஃபீஸ்’ தொடரை, முழு அளவிலான வெப் சிரீஸாக விரைவில், வெளியிடவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று இந்தத் வெப் சீரிஸின் தலைப்பை சமூக ஊடகம் வழியே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. […]

Continue Reading

ஜாலியோ ஜிம்கானா – திரைவிமர்சனம்

  ஜாலியோ ஜிம்கானா – திரைவிமர்சனம் சக்தி சிதம்பரம் – பிரபுதேவா கூட்டணியில் வந்துள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். ஓய்ஜி மகேந்திரனின் மகளான அபிராமி பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவருக்கு மடோனா உள்ளிட்ட மூன்று மகள்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து வட்டிக்கு பணம் வாங்கி பிரியாணி கடை வைத்துள்ளனர். ஆளுங்கட்சி அமைச்சரான மதுசூதனனின் பொதுக்கூட்டத்துக்கு பிரியாணி வழங்கியதில் பணம் தரமறுக்கிறார் மதுசூதனன். ஆளுங்கட்சி அமைச்சரான மதுசூதனன் இலவச மருத்துவ முகாம் […]

Continue Reading

பணி – திரைவிமர்சனம் ( குளுமை) Rank 4/5

பணி – திரைவிமர்சனம் ( குளுமை) Rank 4/5 சமீப காலமாகா மலயாள படங்களுக்கு தமிழில் மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மீண்டும் ஒரு சிறந்த மலயாளதில் இருந்து தமிழிலில் மொழி மாற்றம் செய்து வெளியாகியிருக்கும் படம் பணி மலையாள உலகில் மிகப்பெரும் நடிகரான ஜோஜூ ஜார்ஜ், முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் பணி.இப்படத்தில், ஜோஜூ ஜார்ஜ், அபிநயா, ஜோஜூ ஜார்ஜ், அபிநயா ஆனந்த், சாகர் சூர்யா, சீமா, […]

Continue Reading