தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.

SILK SMITHA – Queen of the South தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான “சில்க் ஸ்மிதா – Queen of the South” திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி பெயரிடப்பட்ட […]

Continue Reading

பரபர திரில்லராக உருவாகியுள்ள “சைலண்ட்” பட டிரெய்லர் வெளியீடு

பரபர திரில்லராக உருவாகியுள்ள “சைலண்ட்” பட டிரெய்லர் வெளியீடு பரபர திரில்லராக உருவாகியுள்ள “சைலண்ட்” பட டிரெய்லர் வெளியீடு SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், தோ.சமயமுரளி திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது. உடை மற்றும் நடவடிக்கைகளில் பெண்ணாக தோற்றத்தை மாற்றிக்கொண்ட ஒருவன் , தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம் ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் […]

Continue Reading

சைலண்ட் திரைப்பட விமர்சனம்

சைலண்ட் திரைப்பட விமர்சனம் திருநங்கைகளின் வாழ்வியல் சோகங்களைப் பேசும் “சைலண்ட்” சைலண்டாக சொல்லி அடிக்கும் திரில்லர் சைலண்ட் புதுமுகங்களின் உழைப்பில் டீசண்டான ஒரு திரில்லர் சைலண்ட்   SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட். முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது. ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை […]

Continue Reading

விமல் நடிக்கும் புதிய படம் ‘பரமசிவன் பாத்திமா’,

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படம் ‘பரமசிவன் பாத்திமா’, காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது   இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ எனும் புதிய படத்தில் விமல் கதையின் நாயகனாக நடிக்கிறார். புரொடக்ஷன் நம்பர் 7 ஆக உருவாகும் இப்படம், […]

Continue Reading

சொர்க்கவாசல் – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

சொர்க்கவாசல் – திரைவிமர்சனம் (Rank 3.5/5) நடிகர்கள்: ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி நட்ராஜ், சானியா ஐயப்பன், ஷரஃப் ஒய் தீன், பாலாஜி சக்திவேல், ஹக்கிம் ஷா, ரவி ராதவேந்திரா, அந்தோணிதாசன் ஜேசுதாசன், முரிஷ்மற்றும் பலர் நடிப்பில் இயக்கம் : சித்தார்த் விஸ்வநாத் இசை: கிறிஸ்டோ சேவியர் தயாரிப்பு: திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆர்.ஜே.பாலாஜி, சென்னை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். ரவுடி […]

Continue Reading

லவ் பண்ணும் போது போனை மாற்றினால் அது ‘லவ் டுடே’ .கல்யாணத்திற்குப் பிறகு போனை மாற்றினால் ‘ரிங் ரிங்’

லவ் பண்ணும் போது போனை மாற்றினால் அது ‘லவ் டுடே’ .கல்யாணத்திற்குப் பிறகு போனை மாற்றினால் ‘ரிங் ரிங்’   விஜய் சேதுபதி பாராட்டிய ‘ரிங் ரிங்’ போனின்றி அமையாது உலகு என்கிற டேக் லைனுடன் ‘ரிங் ரிங்’ ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் ‘மொபைல் போன் இன்றி அமையாது உலகு’ என்ற நிலை உள்ளது .அந்த அளவிற்கு மொபைல் போன் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் […]

Continue Reading

மாயன் – (Mayan) – திரை விமர்சனம் – 3/5

மாயன் – (Mayan) – திரை விமர்சனம் – 3/5 பல யுகங்களாக தீய சக்திக்கும், தர்மத்திற்கும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. லெமூரிய கண்டம் கடலில் மூழ்கிய பிறகு, சிவன் நவீன யுகத்தில் நாயகன் வினோத் மோகன் மூலமாக சிவன் அவதரிக்கிறார். அவருக்கு இன்னும் 13 நாட்களில் உலகம் அழிந்து விடும் என்கிற உண்மை தெரிய வருகிறது. அதற்குள் மனித வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்து வாழ முடிவு செய்கிறார். வங்கியில் கடன் வாங்கி அதில் வீடு […]

Continue Reading

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை அமரன் படக் குழு

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை அமரன் படக் குழு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை அமரன் படக் குழுவினர் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் R. மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து திரைப்படம் வெற்றியடைந்ததற்கான வாழ்த்துக்களைப் பெற்றனர். இவர்களுடன் விஸ்வநாத் ராமசுவாமி, நிறுவனர் மற்றும் இயக்குனர், Divo Movies மற்றும் முன்னாள் இந்திய ராணுவத்தைச் […]

Continue Reading

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தை தனது இசையால் நிரப்பி மைலேஜ் ஏற்றியிருக்கும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தை தனது இசையால் நிரப்பி மைலேஜ் ஏற்றியிருக்கும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தனது சிறந்த இசையமைப்பால் இந்திய இசைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களில் வெளியான படங்களில் ‘கனா’, ‘பேச்சுலர்’ படத்தின் ‘அடியே’ பாடல், சித்தார்த்தின் ‘சித்தா’ என அடுத்தடுத்து இவர் இசையமைப்பில் வெளியான படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, 2024 ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த […]

Continue Reading

ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்து வரும் திரைப்படம் ‘தருணம்’.

ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்து வரும் திரைப்படம் ‘தருணம்’. 2025 பொங்கல் வெளியீடாக வரும் ‘தருணம்’   ‘தேஜாவு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள […]

Continue Reading