“ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” – நடிகர் ஆகாஷ் முரளி

“ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” – நடிகர் ஆகாஷ் முரளி எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளியின் முதல் திரைப்படமான ‘நேசிப்பாயா’ ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள நடிகர் ஆகாஷ் முரளி ஆர்வமாக இருக்கிறார். படம் வெளியாவது பற்றி தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் ஆகாஷ் முரளி, “எனக்கு பயம் […]

Continue Reading

ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ‘ நாக பந்தம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ‘ நாக பந்தம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்   நடிகர் விராட் கர்ணா – அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி – NIK ஸ்டூடியோஸ் – அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ நாக பந்தம் ‘ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ […]

Continue Reading

”தி ரைஸ் ஆஃப் அசோக” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு

”தி ரைஸ் ஆஃப் அசோக” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு லூசியா படப்புகழ் அபிநயா சதுர் சதீஷ் நீனாசம், இயக்குநர் வினோத் டோண்டேலே இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “தி ரைஸ் ஆஃப் அசோக” என்ற படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியப்படமாக உருவாகும் இப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. “தி ரைஸ் ஆஃப் அசோக” படத்தின் 80% படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் மற்ற […]

Continue Reading

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு   தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர […]

Continue Reading

கேம் சேஞ்சர் – திரைவிமர்சனம் 3/5

கேம் சேஞ்சர் – திரைவிமர்சனம் 3/5 தயாரிப்பாளர்கள் தேடும் தடையற்ற இணைவை எப்போதும் அடையாத வெறித்தனமான கூறுகளின் வெறித்தனமான மேஷப், கேம் சேஞ்சர், எழுத்தாளர்-இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு முயற்சி, முன்னணி நடிகர் ராம் சரணின் நடிப்பிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முரட்டுத்தனமான மற்றும் பொருத்தமற்ற முதல் பாதியால் எடைபோடப்பட்டது. வெடிக்கும் அதிரடி ஹீரோ ஆளுமை. நட்சத்திரம் போதுமான அளவு பிரகாசமாக பிரகாசிக்கிறது, ஆனால் தலைப்புஏற்ப படத்தின் கதைகளும் காட்சிகளும் அமையவில்லை . முரட்டுத்தனமான இளைஞன் ராம் சரண் […]

Continue Reading

வணங்கான் – திரைவிமர்சனம் (4/5)

வணங்கான் – திரைவிமர்சனம் (4/5) இயக்குனர் பாலாவுக்கு கரம் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆம் நடிகர் சூர்யா தயாரிப்பில் சூர்யா நடித்து தயாரிக்க வேண்டிய படம் ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் கைவிடப்பட்ட படத்தை அண்ணா நான் இருக்கிறேன் என்று கரம் கொடுத்தவர் தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவரின் நம்பிக்கையையே காப்பாற்றினாரா இல்லை பொய்த்தாரா என்று பார்ப்போம் . அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், பி.சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, டாக்டர்.யோகன் சாக்கோ, சண்முகராஜா, தருண் […]

Continue Reading

“காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா

“காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது…. காதலிக்க […]

Continue Reading

CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’.

CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’. இதில் ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், சாந்தினி தமிழரசன், குமார் நடராஜன், சரத், நவ்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். அறிமுக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் எடிட்டர் ஸ்ரீகாந்த் நடன இயக்குனர் தினேஷ் குமார் மற்றும் சிந்தியா லூர்டே தயாரிப்பில் […]

Continue Reading

மதராஸ்காரன்’ – திரைவிமர்சனம்

மதராஸ்காரன்’- திரைவிமர்சனம்  3/5 இயக்குனர் வாலி மோகன் தாஸ் இதற்கு முன் ரங்கோலி என்ற படத்தை இயக்கியானுபட்டதோடு இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.இதுவரை நிறைய படங்கள் சென்னையை மையமாக வைத்துவந்து இருக்கு அனால் இந்த படத்தின் டைட்டிலே மெட்ராஸ்காரன். இயக்குனர் வாலி மோகன் தாஸ் ரங்கோலி போல கலர்புல்லாக கொடுத்து இருக்காரா இல்லை எப்படி என்று பார்ப்போம். இந்த படத்தில் மலையாள புகழ் நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், லல்லு […]

Continue Reading

தனுஷ் வெளியிட்ட அதர்வா முரளியின் ‘டி என் ஏ’ பட டீசர்

அதர்வா முரளி நடிக்கும் ‘டி என் ஏ’ படத்தின் டீசர் வெளியீடு   தனுஷ் வெளியிட்ட அதர்வா முரளியின் ‘டி என் ஏ’ பட டீசர் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ ஃபர்ஹானா […]

Continue Reading