ப்ரீடம் – திரைவிமர்சனம்
ப்ரீடம் – திரைவிமர்சனம் நடிகர்கள்:சசிகுமார், லிஜோமோல், ராமசாமி,ராஜேஷ் கண்ணணா, சுதேவ் நாயர், மணிகண்டன் போஸ் வெங்கட், மற்றும் பலர் இசை: ஜிப்ரான் இயக்கம்: சத்யசிவா இந்த உண்மைச் சம்பவத்தை ரத்தமும் சதையுமாக, கண்முன நிறுத்துகிறது ஃப்ரீடம். சிங்கள அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதிக்கு படகில் வருகிறார்கள். அங்கு அகதி முகாமில் தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் மாறன். அவர் வருவதற்கு முன்பாகவே அவரது மனைவி அங்கு […]
Continue Reading