full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

மிக மிக அவசரம் – மோசன் போஸ்டர் வெளியிடும் பாரதிராஜா

சுரேஷ் காமாட்சியின் திரைக்கதை, இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. ஸ்ரீப்ரியங்கா, ராமதாஸ், முத்துராமன், ஹரிஸ் உத்தமன், அரவிந்த், சக்தி சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

தற்போது இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஏப்ரல் 24ம் தேதி மாலை 5 மணிக்கு, ஒன் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மிக மிக அவசரம் படத்திற்கான மோசன் போஸ்டரை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.