full screen background image
Search
Sunday 19 May 2024
  • :
  • :
Latest Update

உறுதியானது அட்லியின் அடுத்த படம்!!

 

“மெர்சல்” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கப் போகும் அடுத்தப் படத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அவரது அடுத்த படத்தில் விஜய் அல்லது ரஜினி கதாநாயனாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. இடையில் அஜித்துக்கும் அட்லி கதை சொல்லி இருப்பதாக வதந்திகள் எல்லாம் பரவியது.

இந்நிலையில் அட்லி, தனது அடுத்த படத்தை தெலுங்கில் இயக்கவிருக்கிறார். அந்த படத்தில் நவிதேஜா நாயகனாகனாக நடிக்கிறார். இந்தப் படம், அவரது முந்தைய படமான “தெறி” படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத் தக்கது.