full screen background image
Search
Wednesday 22 May 2024
  • :
  • :
Latest Update

ஆசை நிறைவேறாமலேயே ஸ்ரீதேவி சென்றுவிட்டார் : ராணி முகர்ஜி

இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன் எனக்கு போன் செய்து, நான் ஹிச்கி பார்க்க விரும்புகிறேன் என்றார் ஸ்ரீதேவி. ஆனால் அது நிறைவேறவில்லை.

தன்னிடம் சொன்ன ஆசை நிறைவேறாமலேயே ஸ்ரீதேவி இறந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் ஹிச்கி படம் சமீபத்தில் ரிலீஸானது. இப்படம் ஓடாவிட்டால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி குறித்து ராணி முகர்ஜி கூறுகையில்,’ஸ்ரீதேவி மிகவும் நெருக்கமானவர். அவரின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவர் இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன் எனக்கு போன் செய்து, நான் ஹிச்கி பார்க்க விரும்புகிறேன் என்றார். ஆனால் அது நிறைவேறவில்லை.’ என்றார்.

ஸ்ரீதேவி