தளபதி 62 படத்தின் மாஸ் காட்சி லீக்?

News

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக நடந்து வருகின்றது.

தளபதி 62

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ராதாரவி நடித்து வருகின்றார், மெர்சலை தொடர்ந்து இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசை. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளில் நடந்து வருகின்றது.

தளபதி 62

தற்போது சென்னையில் பிரபல கல்லூரி ஒன்றில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கின்றது, இதில் விஜய் இளைஞர்களுடன் பைக்கில் மாஸாக ஊர்வலம் வருவது போல் ஒரு காட்சி.

அந்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து நெட்டில் வெளியிட அது வைரலாக உலா வருகின்றது, இது படக்குழுவினர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் ஷாக் ஆகியுள்ளனர்.