சைத்தான் போல அண்ணாதுரை
ஜி ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, டயானா சாம்பிகா நடித்து வரும் படம் அண்ணாதுரை. இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி, ராதா ரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ரிந்து ரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி நடிக்கும் இப்படத்தை ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ள விஜய் ஆண்டனியே படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. […]
Continue Reading
