படம் வெளியான வேதனையில் தயாரிப்பாளர்

தெலுங்கில் ஸ்ரேயா, மஞ்சு விஷ்ணு நடித்துள்ள ‘காயத்ரி’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வந்த அதே நாளில் இணையதளங்களிலும் வெளியாகி விட்டது. ஒரு இணையதளத்தில் 2 லட்சம் பேரும், இன்னொரு தளத்தில் 75 ஆயிரம் பேரும் இந்த படத்தை பார்த்துள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து படத்தை தயாரித்துள்ள நடிகர் மோகன்பாபு பேசிய போது, “நான் கஷ்டப்பட்டு காயத்ரி படத்தை தயாரித்தேன். கையிலும் காலிலும் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் 8 […]

Continue Reading

குறள் 388-ன் கருத்தைச் சொல்லும் படம்

தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. இவர் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகனாவார். இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் “குறள் 388”. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. தமிழில் குறள் 388 என்றும் தெலுங்கில் “வோட்டர்” என்றும் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக சுரபி நடிக்கிறார். சம்பத் ராஜ், போசானி கிருஷ்ண முரளி, நாசர் பிரகதி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், பிரமானந்தம் சுப்ரீத் ஸ்ரவன், எல் […]

Continue Reading

பவர் பாண்டியாக மோகன்பாபு?

தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என தான் கால் பதித்த ஒவ்வொன்றிலும், தனக்கென தனி முத்திரையைப் பதித்து வருபவர் தனுஷ். அதைத் தொடர்ந்து, அவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள படம் ‘ப.பாண்டி’. இப்படம் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் குறித்த விமர்சனங்களும் படக்குழுவினரை திருப்திபடுத்தும் விதமாக அமைந்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை பார்த்த ரஜினியும், தனுஷைக் கட்டிபிடித்து பாராட்டியுள்ளார். அதுமட்டுமில்லாது தனது […]

Continue Reading