நாளை முதல் லைசென்ஸ் கட்டாயம், மீறினால் உரிமம் ரத்து
*தமிழகத்தில் வாகன ஓட்டிகள் நாளை முதல் ஒரிஜினல் லைசென்சை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்திரவிட்டுள்ளது. *இந்த உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. இது ஒரிஜினல் லைசென்சை எப்போதும் உடன் வைத்திருப்பது சாத்தியம் இல்லை என்று தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. *இதனால் நாளை முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்சை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. *இதனை நாளை முதல் தீவிரமாக அமல்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் […]
Continue Reading
